இலக்கணம் கட்டுரை

எழுத்துப்பிழை விதிகள்

  1. விதி 1 சொல் தொடங்கும் எழுத்துக்கள், மற்ற எழுத்தில் சொற்கள் தொடங்காது.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ, ங, ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ, சௌ, ஞ, ஞா, ஞெ, ஞொ, த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ, ந, நா, நி, நீ, நு, நூ, நெ, நே, நை, நொ, நோ, நௌ, ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, போ, பௌ, ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ, ய, யா, யு, யூ, யோ, யௌ, வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ

  1. விதி 2 சொல் முடியும் எழுத்துக்கள் மற்ற எழுத்தில் சொல் முடியாது

க, கா, கி, கீ, கு, கூ, கே, கை, கோ, கௌ, ச, சா, சி, சீ, சு, சூ, சே, சை, சோ, ஞ, ஞா, ஞி, ஞீ, ஞு, ஞூ, ஞே, ஞை, ஞோ, ட, டா, டி, டீ, டு, டூ, டே, டை, டோ, ண், ண, ணா, ணி, ணீ, ணு, ணூ, ணே, ணை, ணோ, த, தா, தி, தீ, து, தூ, தே, தை, தோ, ந, நா, நி, நீ, நு, நூ, நே, நை, நொ, நோ, ப, பா, பி, பீ, பு, பூ, பே, பை, போ, ம், ம, மா, மி, மீ, மு, மூ, மே, மை, மோ, ய், ய, யா, யி, யீ, யு, யூ, யே, யை, யோ, ர், ர, ரா, ரி, ரீ, ரு, ரூ, ரே, ரை, ரோ, ல், ல, லா, லி, லீ, லு, லூ, லே, லை, லோ, வ, வா, வி, வீ, வு, வூ, வே, வை, வோ, வௌ, ழ், ழ, ழா, ழி, ழீ, ழு, ழூ, ழே, ழை, ழோ, ள், ள, ளா, ளி, ளீ, ளு, ளூ, ளே, ளை, ளோ, ற, றா, றி, றீ, று, றூ, றே, றை, றோ, ன், ன, னா, னி, னீ, னு, னூ, னே, னை, னோ

  1. விதி 3 – ஈர் ஒற்று மயக்கம் வரும் இடங்கள்: மற்ற ஒற்றுகள் சேர்ந்து வராது.

ய்க், ய்ங், ய்ச், ய்ஞ், ய்த், ய்ந், ய்ப், ய்ம், ர்க், ர்ங், ர்ச், ர்ஞ், ர்த், ர்ந், ர்ப், ர்ம், ழ்க், ழ்ங், ழ்ச், ழ்ஞ், ழ்த், ழ்ந், ழ்ப், ழ்ம்

மற்ற ஒற்றுகள் = (க்க், க்ங், க்ச், க்ஞ், க்ட், க்ண், க்த், க்ந், க்ப், க்ம், க்ய், க்ர், க்ல், க்வ், க்ழ், க்ள், க்ற், க்ன், ங்க், ங்ங், ங்ச், ங்ஞ், ங்ட், ங்ண், ங்த், ங்ந், ங்ப், ங்ம், ங்ய், ங்ர், ங்ல், ங்வ், ங்ழ், ங்ள், ங்ற், ங்ன், ச்க், ச்ங், ச்ச், ச்ஞ், ச்ட், ச்ண், ச்த், ச்ந், ச்ப், ச்ம், ச்ய், ச்ர், ச்ல், ச்வ், ச்ழ், ச்ள், ச்ற், ச்ன், ஞ்க், ஞ்ங், ஞ்ச், ஞ்ஞ், ஞ்ட், ஞ்ண், ஞ்த், ஞ்ந், ஞ்ப், ஞ்ம், ஞ்ய், ஞ்ர், ஞ்ல், ஞ்வ், ஞ்ழ், ஞ்ள், ஞ்ற், ஞ்ன், ட்க், ட்ங், ட்ச், ட்ஞ், ட்ட், ட்ண், ட்த், ட்ந், ட்ப், ட்ம், ட்ய், ட்ர், ட்ல், ட்வ், ட்ழ், ட்ள், ட்ற், ட்ன், ண்க், ண்ங், ண்ச், ண்ஞ், ண்ட், ண்ண், ண்த், ண்ந், ண்ப், ண்ம், ண்ய், ண்ர், ண்ல், ண்வ், ண்ழ், ண்ள், ண்ற், ண்ன், த்க், த்ங், த்ச், த்ஞ், த்ட், த்ண், த்த், த்ந், த்ப், த்ம், த்ய், த்ர், த்ல், த்வ், த்ழ், த்ள், த்ற், த்ன், ந்க், ந்ங், ந்ச், ந்ஞ், ந்ட், ந்ண், ந்த், ந்ந், ந்ப், ந்ம், ந்ய், ந்ர், ந்ல், ந்வ், ந்ழ், ந்ள், ந்ற், ந்ன், ப்க், ப்ங், ப்ச், ப்ஞ், ப்ட், ப்ண், ப்த், ப்ந், ப்ப், ப்ம், ப்ய், ப்ர், ப்ல், ப்வ், ப்ழ், ப்ள், ப்ற், ப்ன், ம்க், ம்ங், ம்ச், ம்ஞ், ம்ட், ம்ண், ம்த், ம்ந், ம்ப், ம்ம், ம்ய், ம்ர், ம்ல், ம்வ், ம்ழ், ம்ள், ம்ற், ம்ன், ய்ட், ய்ண், ய்ய், ய்ர், ய்ல், ய்வ், ய்ழ், ய்ள், ய்ற், ய்ன், ர்ட், ர்ண், ர்ய், ர்ர், ர்ல், ர்வ், ர்ழ், ர்ள், ர்ற், ர்ன், ல்க், ல்ங், ல்ச், ல்ஞ், ல்ட், ல்ண், ல்த், ல்ந், ல்ப், ல்ம், ல்ய், ல்ர், ல்ல், ல்வ், ல்ழ், ல்ள், ல்ற், ல்ன், வ்க், வ்ங், வ்ச், வ்ஞ், வ்ட், வ்ண், வ்த், வ்ந், வ்ப், வ்ம், வ்ய், வ்ர், வ்ல், வ்வ், வ்ழ், வ்ள், வ்ற், வ்ன், ழ்ட், ழ்ண், ழ்ய், ழ்ர், ழ்ல், ழ்வ், ழ்ழ், ழ்ள், ழ்ற், ழ்ன், ள்க், ள்ங், ள்ச், ள்ஞ், ள்ட், ள்ண், ள்த், ள்ந், ள்ப், ள்ம், ள்ய், ள்ர், ள்ல், ள்வ், ள்ழ், ள்ள், ள்ற், ள்ன், ற்க், ற்ங், ற்ச், ற்ஞ், ற்ட், ற்ண், ற்த், ற்ந், ற்ப், ற்ம், ற்ய், ற்ர், ற்ல், ற்வ், ற்ழ், ற்ள், ற்ற், ற்ன், ன்க், ன்ங், ன்ச், ன்ஞ், ன்ட், ன்ண், ன்த், ன்ந், ன்ப், ன்ம், ன்ய், ன்ர், ன்ல், ன்வ், ன்ழ், ன்ள், ன்ற், ன்ன்)

  1. விதி 4 – ஒற்று மயக்கம்- ‘ங்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின், ‘க்‘ என்னும் மெய் எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை.

ங்க, ங்கா, ங்கி, ங்கீ, ங்கு, ங்கூ, ங்கெ, ங்கே, ங்கை, ங்கொ, ங்கோ, ங்கௌ

  1. விதி 5 – ‘ஞ்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச், ய் ஆகிய மெய்எழுத்துகள் வரும்.

ஞ்ச, ஞ்சா, ஞ்சி, ஞ்சீ, ஞ்சு, ஞ்சூ, ஞ்செ, ஞ்சே, ஞ்சை, ஞ்சொ, ஞ்சோ, ஞ்சௌ, ஞ்ய, ஞ்யா, ஞ்யி, ஞ்யீ, ஞ்யு, ஞ்யூ, ஞ்யெ, ஞ்யே, ஞ்யை, ஞ்யொ, ஞ்யோ, ஞ்யௌ

  1. விதி 6 – ‘ட்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகியமெய் எழுத்துகள் வரும்

ட்க, ட்கா, ட்கி, ட்கீ, ட்கு, ட்கூ, ட்கெ, ட்கே, ட்கை, ட்கொ, ட்கோ, ட்கௌ, ட்ச, ட்சா, ட்சி, ட்சீ, ட்சு, ட்சூ, ட்செ, ட்சே, ட்சை, ட்சொ, ட்சோ, ட்சௌ, ட்ப, ட்பா, ட்பி, ட்பீ, ட்பு, ட்பூ, ட்பெ, ட்பே, ட்பை, ட்பொ, ட்போ, ட்பௌ

  1. விதி 7 – ‘ண்‘ என்னும் மெய்எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ட், ப், ம், ய், வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும்.

ண்க, ண்கா, ண்கி, ண்கீ, ண்கு, ண்கூ, ண்கெ, ண்கே, ண்கை, ண்கொ, ண்கோ, ண்கௌ, ண்ச, ண்சா, ண்சி, ண்சீ, ண்சு, ண்சூ, ண்செ, ண்சே, ண்சை, ண்சொ, ண்சோ, ண்சௌ, ண்ஞ, ண்ஞா, ண்ஞி, ண்ஞீ, ண்ஞு, ண்ஞூ, ண்ஞெ, ண்ஞே, ண்ஞை, ண்ஞொ, ண்ஞோ, ண்ஞௌ, ண்ட, ண்டா, ண்டி, ண்டீ, ண்டு, ண்டூ, ண்டெ, ண்டே, ண்டை, ண்டொ, ண்டோ, ண்டௌ, ண்ப, ண்பா, ண்பி, ண்பீ, ண்பு, ண்பூ, ண்பெ, ண்பே, ண்பை, ண்பொ, ண்போ, ண்பௌ, ண்ம, ண்மா, ண்மி, ண்மீ, ண்மு, ண்மூ, ண்மெ, ண்மே, ண்மை, ண்மொ, ண்மோ, ண்மௌ, ண்ய, ண்யா, ண்யி, ண்யீ, ண்யு, ண்யூ, ண்யெ, ண்யே, ண்யை, ண்யொ, ண்யோ, ண்யௌ, ண்வ, ண்வா, ண்வி, ண்வீ, ண்வு, ண்வூ, ண்வெ, ண்வே, ண்வை, ண்வொ, ண்வோ, ண்வௌ, ண்ண, ண்ணா, ண்ணி, ண்ணீ, ண்ணு, ண்ணூ, ண்ணெ, ண்ணே, ண்ணை, ண்ணொ, ண்ணோ, ண்ணௌ

  1. ‘ந்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் த், ய் என்னும் மெய்எழுத்துகள் வரும்.

ந்த, ந்தா, ந்தி, ந்தீ, ந்து, ந்தூ, ந்தெ, ந்தே, ந்தை, ந்தொ, ந்தோ, ந்தௌ, ந்ய, ந்யா, ந்யி, ந்யீ, ந்யு, ந்யூ, ந்யெ, ந்யே, ந்யை, ந்யொ, ந்யோ, ந்யௌ

  1. ‘ம்‘ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப், ய், வ் ஆகியமெய் எழுத்துகள் வரும்.

ம்ப, ம்பா, ம்பி, ம்பீ, ம்பு, ம்பூ, ம்பெ, ம்பே, ம்பை, ம்பொ, ம்போ, ம்பௌ, ம்ய, ம்யா, ம்யி, ம்யீ, ம்யு, ம்யூ, ம்யெ, ம்யே, ம்யை, ம்யொ, ம்யோ, ம்யௌ, ம்வ, ம்வா, ம்வி, ம்வீ, ம்வு, ம்வூ, ம்வெ, ம்வே, ம்வை, ம்வொ, ம்வோ, ம்வௌ

  1. ‘ய்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

ய்க, ய்கா, ய்கி, ய்கீ, ய்கு, ய்கூ, ய்கெ, ய்கே, ய்கை, ய்கொ, ய்கோ, ய்கௌ, ய்ச, ய்சா, ய்சி, ய்சீ, ய்சு, ய்சூ, ய்செ, ய்சே, ய்சை, ய்சொ, ய்சோ, ய்சௌ, ய்ஞ, ய்ஞா, ய்ஞி, ய்ஞீ, ய்ஞு, ய்ஞூ, ய்ஞெ, ய்ஞே, ய்ஞை, ய்ஞொ, ய்ஞோ, ய்ஞௌ, ய்த, ய்தா, ய்தி, ய்தீ, ய்து, ய்தூ, ய்தெ, ய்தே, ய்தை, ய்தொ, ய்தோ, ய்தௌ, ய்ந, ய்நா, ய்நி, ய்நீ, ய்நு, ய்நூ, ய்நெ, ய்நே, ய்நை, ய்நொ, ய்நோ, ய்நௌ, ய்ப, ய்பா, ய்பி, ய்பீ, ய்பு, ய்பூ, ய்பெ, ய்பே, ய்பை, ய்பொ, ய்போ, ய்பௌ, ய்ம, ய்மா, ய்மி, ய்மீ, ய்மு, ய்மூ, ய்மெ, ய்மே, ய்மை, ய்மொ, ய்மோ, ய்மௌ, ய்வ, ய்வா, ய்வி, ய்வீ, ய்வு, ய்வூ, ய்வெ, ய்வே, ய்வை, ய்வொ, ய்வோ, ய்வௌ,

  1. ‘ர்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

ர்க, ர்கா, ர்கி, ர்கீ, ர்கு, ர்கூ, ர்கெ, ர்கே, ர்கை, ர்கொ, ர்கோ, ர்கௌ, ர்ச, ர்சா, ர்சி, ர்சீ, ர்சு, ர்சூ, ர்செ, ர்சே, ர்சை, ர்சொ, ர்சோ, ர்சௌ, ர்ஞ, ர்ஞா, ர்ஞி, ர்ஞீ, ர்ஞு, ர்ஞூ, ர்ஞெ, ர்ஞே, ர்ஞை, ர்ஞொ, ர்ஞோ, ர்ஞௌ, ர்த, ர்தா, ர்தி, ர்தீ, ர்து, ர்தூ, ர்தெ, ர்தே, ர்தை, ர்தொ, ர்தோ, ர்தௌ, ர்ந, ர்நா, ர்நி, ர்நீ, ர்நு, ர்நூ, ர்நெ, ர்நே, ர்நை, ர்நொ, ர்நோ, ர்நௌ, ர்ப, ர்பா, ர்பி, ர்பீ, ர்பு, ர்பூ, ர்பெ, ர்பே, ர்பை, ர்பொ, ர்போ, ர்பௌ, ர்ம, ர்மா, ர்மி, ர்மீ, ர்மு, ர்மூ, ர்மெ, ர்மே, ர்மை, ர்மொ, ர்மோ, ர்மௌ, ர்வ, ர்வா, ர்வி, ர்வீ, ர்வு, ர்வூ, ர்வெ, ர்வே, ர்வை, ர்வொ, ர்வோ, ர்வௌ,

  1. ‘ல்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

ல்க, ல்கா, ல்கி, ல்கீ, ல்கு, ல்கூ, ல்கெ, ல்கே, ல்கை, ல்கொ, ல்கோ, ல்கௌ, ல்ச, ல்சா, ல்சி, ல்சீ, ல்சு, ல்சூ, ல்செ, ல்சே, ல்சை, ல்சொ, ல்சோ, ல்சௌ, ல்ப, ல்பா, ல்பி, ல்பீ, ல்பு, ல்பூ, ல்பெ, ல்பே, ல்பை, ல்பொ, ல்போ, ல்பௌ, ல்ய, ல்யா, ல்யி, ல்யீ, ல்யு, ல்யூ, ல்யெ, ல்யே, ல்யை, ல்யொ, ல்யோ, ல்யௌ, ல்வ, ல்வா, ல்வி, ல்வீ, ல்வு, ல்வூ, ல்வெ, ல்வே, ல்வை, ல்வொ, ல்வோ, ல்வௌ,

  1. ‘ள்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ்ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

ள்க, ள்கா, ள்கி, ள்கீ, ள்கு, ள்கூ, ள்கெ, ள்கே, ள்கை, ள்கொ, ள்கோ, ள்கௌ, ள்ச, ள்சா, ள்சி, ள்சீ, ள்சு, ள்சூ, ள்செ, ள்சே, ள்சை, ள்சொ, ள்சோ, ள்சௌ, ள்ப, ள்பா, ள்பி, ள்பீ, ள்பு, ள்பூ, ள்பெ, ள்பே, ள்பை, ள்பொ, ள்போ, ள்பௌ, ள்ய, ள்யா, ள்யி, ள்யீ, ள்யு, ள்யூ, ள்யெ, ள்யே, ள்யை, ள்யொ, ள்யோ, ள்யௌ, ள்வ, ள்வா, ள்வி, ள்வீ, ள்வு, ள்வூ, ள்வெ, ள்வே, ள்வை, ள்வொ, ள்வோ, ள்வௌ,

  1. ‘வ்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும்.

வ்ய, வ்யா, வ்யி, வ்யீ, வ்யு, வ்யூ, வ்யெ, வ்யே, வ்யை, வ்யொ, வ்யோ, வ்யௌ

  1. ‘ழ்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

ழ்க, ழ்கா, ழ்கி, ழ்கீ, ழ்கு, ழ்கூ, ழ்கெ, ழ்கே, ழ்கை, ழ்கொ, ழ்கோ, ழ்கௌ, ழ்ச், ழ்ச, ழ்சா, ழ்சி, ழ்சீ, ழ்சு, ழ்சூ, ழ்செ, ழ்சே, ழ்சை, ழ்சொ, ழ்சோ, ழ்சௌ, ழ்ஞ், ழ்ஞ, ழ்ஞா, ழ்ஞி, ழ்ஞீ, ழ்ஞு, ழ்ஞூ, ழ்ஞெ, ழ்ஞே, ழ்ஞை, ழ்ஞொ, ழ்ஞோ, ழ்ஞௌ, ழ்த, ழ்தா, ழ்தி, ழ்தீ, ழ்து, ழ்தூ, ழ்தெ, ழ்தே, ழ்தை, ழ்தொ, ழ்தோ, ழ்தௌ, ழ்ந, ழ்நா, ழ்நி, ழ்நீ, ழ்நு, ழ்நூ, ழ்நெ, ழ்நே, ழ்நை, ழ்நொ, ழ்நோ, ழ்நௌ, ழ்ப, ழ்பா, ழ்பி, ழ்பீ, ழ்பு, ழ்பூ, ழ்பெ, ழ்பே, ழ்பை, ழ்பொ, ழ்போ, ழ்பௌ, ழ்ம, ழ்மா, ழ்மி, ழ்மீ, ழ்மு, ழ்மூ, ழ்மெ, ழ்மே, ழ்மை, ழ்மொ, ழ்மோ, ழ்மௌ, ழ்வ, ழ்வா, ழ்வி, ழ்வீ, ழ்வு, ழ்வூ, ழ்வெ, ழ்வே, ழ்வை, ழ்வொ, ழ்வோ, ழ்வௌ,

  1. ‘ற்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகியமெய்எழுத்துகள் வரும்.

ற்க, ற்கா, ற்கி, ற்கீ, ற்கு, ற்கூ, ற்கெ, ற்கே, ற்கை, ற்கொ, ற்கோ, ற்கௌ, ற்ச, ற்சா, ற்சி, ற்சீ, ற்சு, ற்சூ, ற்செ, ற்சே, ற்சை, ற்சொ, ற்சோ, ற்சௌ, ற்ப, ற்பா, ற்பி, ற்பீ, ற்பு, ற்பூ, ற்பெ, ற்பே, ற்பை, ற்பொ, ற்போ, ற்பௌ,

  1. ‘ன்‘ என்னும் மெய்எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ப், ம், ய், வ், ற் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

ன்க, ன்கா, ன்கி, ன்கீ, ன்கு, ன்கூ, ன்கெ, ன்கே, ன்கை, ன்கொ, ன்கோ, ன்கௌ, ன்ச, ன்சா, ன்சி, ன்சீ, ன்சு, ன்சூ, ன்செ, ன்சே, ன்சை, ன்சொ, ன்சோ, ன்சௌ, ன்ஞ, ன்ஞா, ன்ஞி, ன்ஞீ, ன்ஞு, ன்ஞூ, ன்ஞெ, ன்ஞே, ன்ஞை, ன்ஞொ, ன்ஞோ, ன்ஞௌ, ன்ப, ன்பா, ன்பி, ன்பீ, ன்பு, ன்பூ, ன்பெ, ன்பே, ன்பை, ன்பொ, ன்போ, ன்பௌ, ன்ம, ன்மா, ன்மி, ன்மீ, ன்மு, ன்மூ, ன்மெ, ன்மே, ன்மை, ன்மொ, ன்மோ, ன்மௌ, ன்ய, ன்யா, ன்யி, ன்யீ, ன்யு, ன்யூ, ன்யெ, ன்யே, ன்யை, ன்யொ, ன்யோ, ன்யௌ, ன்வ, ன்வா, ன்வி, ன்வீ, ன்வு, ன்வூ, ன்வெ, ன்வே, ன்வை, ன்வொ, ன்வோ, ன்வௌ, ன்ற, ன்றா, ன்றி, ன்றீ, ன்று, ன்றூ, ன்றெ, ன்றே, ன்றை, ன்றொ, ன்றோ, ன்றௌ, ன்ன, ன்னா, ன்னி, ன்னீ, ன்னு, ன்னூ, ன்னெ, ன்னே, ன்னை, ன்னொ, ன்னோ, ன்னௌ,

  1. தனிக்குறிலை அடுத்து ர், ழ் ஆகிய மெய்கள் ( கர்மம், பழ்து என்பன போல) வாரா.

அர், கர், ஙர், சர், ஞர், டர், ணர், தர், நர், பர், மர், யர், ரர், லர், வர், ழர், ளர், றர், னர், இர், கிர், ஙிர், சிர், ஞிர், டிர், ணிர், திர், நிர், பிர், மிர், யிர், ரிர், லிர், விர், ழிர், ளிர், றிர், னிர், உர், குர், ஙுர், சுர், ஞுர், டுர், ணுர், துர், நுர், புர், முர், யுர், ருர், லுர், வுர், ழுர், ளுர், றுர், னுர், எர், கெர், ஙெர், செர், ஞெர், டெர், ணெர், தெர், நெர், பெர், மெர், யெர், ரெர், லெர், வெர், ழெர், ளெர், றெர், னெர், ஒர், கொர், ஙொர், சொர், ஞொர், டொர், ணொர், தொர், நொர், பொர், மொர், யொர், ரொர், லொர், வொர், ழொர், ளொர், றொர், னொர், அழ், கழ், ஙழ், சழ், ஞழ், டழ், ணழ், தழ், நழ், பழ், மழ், யழ், ரழ், லழ், வழ், ழழ், ளழ், றழ், னழ், இழ், கிழ், ஙிழ், சிழ், ஞிழ், டிழ், ணிழ், திழ், நிழ், பிழ், மிழ், யிழ், ரிழ், லிழ், விழ், ழிழ், ளிழ், றிழ், னிழ், உழ், குழ், ஙுழ், சுழ், ஞுழ், டுழ், ணுழ், துழ், நுழ், புழ், முழ், யுழ், ருழ், லுழ், வுழ், ழுழ், ளுழ், றுழ், னுழ், எழ், கெழ், ஙெழ், செழ், ஞெழ், டெழ், ணெழ், தெழ், நெழ், பெழ், மெழ், யெழ், ரெழ், லெழ், வெழ், ழெழ், ளெழ், றெழ், னெழ், ஒழ், கொழ், ஙொழ், சொழ், ஞொழ், டொழ், ணொழ், தொழ், நொழ், பொழ், மொழ், யொழ், ரொழ், லொழ், வொழ், ழொழ், ளொழ், றொழ், னொழ்

  1. ர், ழ் ஆகிய மெய்களை அடுத்து அவற்றின் வரிசை உயிர்மெய்கள் ( ர்ர, ழ்ழி என்பன போல ) வாரா.

ர்ர, ர்ரா, ர்ரி, ர்ரீ, ர்ரு, ர்ரூ, ர்ரெ, ர்ரே, ர்ரை, ர்ரொ, ர்ரோ, ர்ரௌ, ழ்ழ, ழ்ழா, ழ்ழி, ழ்ழீ, ழ்ழு, ழ்ழூ, ழ்ழெ, ழ்ழே, ழ்ழை, ழ்ழொ, ழ்ழோ, ழ்ழௌ

  1. றகர வரிசை உயிர்மெய்கள் ற், ன் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து (அகற்றம், மன்றம்) வரும். எனவே முட்றம், குண்றம் என்பன பிழை, மற்றவை பிறமொழிச் சொற்கள்.

ற்ற, ற்றா, ற்றி, ற்றீ, ற்று, ற்றூ, ற்றெ, ற்றே, ற்றை, ற்றொ, ற்றோ, ற்றௌ, ன்ற, ன்றா, ன்றி, ன்றீ, ன்று, ன்றூ, ன்றெ, ன்றே, ன்றை, ன்றொ, ன்றோ, ன்றௌ,

  1. டகர வரிசை உயிர்மெய்கள் ட், ண் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து (எட்டு, சண்டை) வரும். எனவே சிலிண்டர், விக்டர் என்பன போல் வேறு மெய்களை அடுத்து வருவன தமிழ்ச்சொற்கள் அல்ல.

ட்ட, ட்டா, ட்டி, ட்டீ, ட்டு, ட்டூ, ட்டெ, ட்டே, ட்டை, ட்டொ, ட்டோ, ட்டௌ, ண்ட, ண்டா, ண்டி, ண்டீ, ண்டு, ண்டூ, ண்டெ, ண்டே, ண்டை, ண்டொ, ண்டோ, ண்டௌ

  1. க், ச், த், ப் ஆகிய மெய்களை அடுத்து அவற்றின் உயிர்மெய்களே (எ. கா. பக்கம், பச்சை, பத்து, கப்பல் ) வரும்; இதில் வேறு உயிர்மெய்கள் வாரா. எனவே வக்ரம், பத்மா, ஆச்ரமம், சுப்ரபாதம், செப்டெம்பர் என்பன போல் வரும் வேறு உயிர்மெய்கள் வரும் சொற்கள் தமிழ்ச்சொற்கள் அல்ல.

க்க, க்கா, க்கி, க்கீ, க்கு, க்கூ, க்கெ, க்கே, க்கை, க்கொ, க்கோ, க்கௌ, ச்ச, ச்சா, ச்சி, ச்சீ, ச்சு, ச்சூ, ச்செ, ச்சே, ச்சை, ச்சொ, ச்சோ, ச்சௌ, த்த, த்தா, த்தி, த்தீ, த்து, த்தூ, த்தெ, த்தே, த்தை, த்தொ, த்தோ, த்தௌ, ப்ப, ப்பா, ப்பி, ப்பீ, ப்பு, ப்பூ, ப்பெ, ப்பே, ப்பை, ப்பொ, ப்போ, ப்பௌ