பாடல் (செய்யுள் / யாப்பு) – எழுத்து அசை சீர் அடி
எழுத்து = எழுந்து வரும் ஒலிகளை எழுதுவது
அசை = எழுத்துகள் சேர்ந்து அசைக்கப்பெறுவது
சீர் = அசைகள் தனித்தும் சேர்ந்தும் சீராக அமைவது
தளை = முதல் சீரையும் அடுத்தச் சீரையும் சேர்த்துக் கட்டுவது
அடி (வரி) = பல சீர்கள் வரிசையாக அமைவது
தொடை = வரிகளுக்குள் அமையும் ஒழுங்குமுறை
எடுத்துக்காட்டுப் பாடல் (செய்யுள் / யாப்பு)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
(திருக்குறள், வான் சிறப்பு)
எழுத்து 31 = (து, ப், பா, ர், க், கு, த், து, ப், பா, ய, து, ப், பா, க், கி, த், து, ப், பா, ர், க், கு, த், து, ப், பா, ய, தூ, உ, ம், ம, ழை)
சீர் 7 = (துப்பார்க்குத், துப்பாய, துப்பாக்கித், துப்பார்க்குத், துப்பாய, தூஉம், மழை)
அசை 12 = (துப்பு, ஆர்க்கு, துப்பு, ஆய, துப்பு, ஆக்கி, துப்பு, ஆர்க்கு, துப்பு, ஆய, தூவும், மழை)
தளை = (துப்பாக்கித் துப்பார்க்கு)
அடி (வரி) 2 = (அடி1 = துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத், அடி2 = துப்பாய தூஉம் மழை)
தொடை = (துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை)