முதல் நிலை கட்டுரை

அம்மா இங்கே வா! வா!

 

அம்மா இங்கே வா! வா! ( Amma Inge Vaa! Vaa! )
ஆசை முத்தம் தா! தா! ( Aasai Mutham Thaa! Thaa! )
இலையில் சோறு போட்டு ( Ilaiyil Soaru Poattu )
ஈயைத் தூர ஓட்டு ( Eeyaith Thoora Oottu )
உன்னைப் போல நல்லார் ( Unnai Pola Nallaar )
ஊரில் யார் உள்ளார்? ( Oaoril Yaar Ullaar? )
என்னால் உனக்குத் தொல்லை ( Yennal Unaku Thollai )
ஏதும் இங்கே இல்லை ( Yethum Inge Illai )
ஐயமின்றி சொல்வேன் ( Aiamintri Sollvaen )
ஒற்றுமை என்றும் பலமாம் ( Ottrumai Yendrum Palamaam )
ஓதும் செயலே நலமாம் ( Oathum Seyale Nalamaam )
ஔவை சொன்ன மொழியாம் ( Auvai Sonna Mozhiyaam )
அஃதே எனக்கு வழியாம் ( Agthe Yenaku Vazhiyaam. )