தமிழ்த் திரைத் தட்டச்சுப் பலகை
கைபேசி தட்டச்சு முறையைப் போல எளிமையான, வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள, விண்டோஸ் கணினியில் திரையில் தோன்றும், தட்டச்சு பலகையை வடிவமைத்துள்ளோம். தமிழ் தட்டச்சு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க இது பெரிதும் உதவும். இது இரண்டு வகையான அமைப்புகளில் உருவாக்கப்பட்டது, ஒன்று தொல்காப்பிய வழியில் ”உயிரெழுத்து + மெய்யெழுத்து” அமைப்பு. மற்றொரு முறை ”உயிரெழுத்து + அகர எழுத்து” அமைப்பு. இந்தத் தட்டச்ச பலகை பலகையை இயல்புப் படுக்கை, சதுரம், செங்குத்து என்று மூன்று வடிவத்தில் மாற்றிக் கொள்ளலாம். அதேபோலச் சிறிது, இடை, பெரிது என்று மூன்று அளவில் மாற்றிக் கொள்ளலாம். எழுத்துப் பலகையை எண் மற்றும் குறியீடு பலகையாகவும் மாற்றிக் கொள்ளலாம். பொதுவாகப் பிற மொழியில் தட்டச்சு செய்பவர்கள், சிறிய அளவிலான தமிழ் தட்டச்சு செய்ய, தமிழ் மொழி பலகையை மாற்றிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை நிறுவி எப்போதும் திறந்து வைத்துக் கொண்டால், தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Tamil On-Screen Keyboard
Discover the groundbreaking Tamil Virtual Typing Keyboard that revolutionizes the way we type. This innovative keyboard offers three layout options: Horizontal, Vertical, and Square, allowing you to choose the layout that best suits your typing preferences. It also provides three resizable options: Small, Medium, and Large, ensuring a versatile and secure typing experience on all your devices. Moreover, effortlessly switch between க and க் letters for a seamless and efficient typing experience.
அமைப்பு
உயிரெழுத்து + அகர எழுத்து (க ங ச)
உயிரெழுத்து + மெய்யெழுத்து (க் ங் ச்)
எண் + குறியீடு
திரை
அளவு
Ingersol Selvaraj
Email: Ingersol.norway@gmail.com
© 2023 | வள்ளுவர் வள்ளலார் வட்டம்
Creative Commons Attribution Non-Commercial 2.0 Generic (CC BY-NC 2.0)
Website: www.valluvarvallalarvattam.com