இலக்கணம் கட்டுரை

சுட்டு சொல்

சுட்டு எழுத்துகள்

ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குப் பயன்படும் எழுத்தே சுட்டு எழுத்துகள் என்பர். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.

அங்கு, இங்கு, அவள், இவள், அவன், இவன், அந்த, இந்த

அ = அந்தப்பையன், அவ்வீடு, அம்மரம், அது
இ = இந்தப்பக்கம், இவ்வுலகம், இம்மலை, இது
உ என்னும் சுட்டு எழுத்து தற்கால வழக்கில் பயன்படுத்துவதில்லை.

அங்கே  இங்கே உங்கே
அது இது உது
அதோ இதோ உதோ
அந்தா இந்தா உந்தா
அவர் இவர் உவர்
அவர்கள் இவர்கள் உவர்கள்
அவள் இவள் உவள்
அவங்க இவங்க உவங்க
அவன் இவன் உவன்
அவை இவை உவை
அவ்விடம் இவ்விடம் உவ்விடம்

.

என் உன்
எம் உம்
எமது உமது
தமது நுமது
தன் நின்

.

யான் யாம் நாம்
எங்கள் தாங்கள் உங்கள்
தான் தாம் தாங்கள்

.

நம் நும் நீம்
நாங்கள் நீங்கள் நீர்கள்
நான் நீ நுன்
நீயிர் நீவிர் நீவிர்கள்
நீர் நமது நீயிர்கள்