இலக்கணம் கட்டுரை

இடைச்சொல்

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது. 

சுசீலா, அவளுடைய தோழி கமீலாவின் வீட்டுக்குப் போனாள். கமீலாவும் சுல்லதானும் தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுல்தானைவிடக் கமீலா இரண்டு ஆண்டுகள் பெரியவள். ஆனால் உருவத்தில் சுல்தான்தான் அண்ணனைப் போல இருப்பான். சுசீலாவைக் கண்டவுடன் கமீலா மகிழ்ச்சியடைந்தாள்.

மேற்கண்ட பகுதியில் இடைச் சொற்களைக் காண முடிகிறதா?

இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள்.

இடைச் சொற்களே மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.

வேற்றுமை உருபுகள்  ஐ, ஆல், கு, இன், அது, கண்
பன்மை விகுதிகள்  கள், மார்
திணை, பால் விகுதிகள்  ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், து, அ
கால இடைநிலைகள்  கிறு, கின்று
பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள்  அ, உ, இ, மல்
எதிர்மறை இடைநிலைகள்  ஆ, அல், இல்
தொழிற்பெயர் விகுதிகள்  தல், அம், மை
வியங்கோள் விகுதிகள்  க, இய
சாரியைகள்  அத்து, அற்று, அம்
உவம உருபுகள் போல, மாதிரி
இணைப்பிடைச் சொற்கள்  உம், அல்லது, இல்லையென்றால், ஆனால், ஓ, ஆகவே, ஆயினும், எனினும்
தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்
சொல்லுருபுகள்  மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை
வினா உருபுகள்  ஆ, ஓ

இவற்றுள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச்சொற்கள் தற்காலத் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

புகழேந்தி நேற்று உன்னுடன் பேசினானா?
புகழேந்தி நேற்று உன்னுடனா பேசினான்?
அவன் படித்தானா?
ஆகிய தேனாகிய அமுது மொழி தமிழ்
ஆம் உள்ளே வரலாம். (இசைவு)
ஆம் இனியன் தலைநகரம் போகிறானாம். (தகவல் / செய்தி)
ஆம் பறக்கும் தட்டு நேற்று பறந்ததாம். (வதந்தி / பொய்மொழி)
ஆம் இடைச்சொற்களைக் கண்டறிவதற்கு வாசிப்போம்.
ஆம் தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்
ஆவது ஐந்து பேராவது வாருங்கள். (குறைந்த அளவு)
ஆவது அவனாவது, இவனாவது செய்து முடிக்க வேண்டும். (இது அல்லது அது)
ஆவது முதலாவது, இரண்டாவது,… (வரிசைப்படுத்துதல்)
ஆவது என்றைக்காவது நூலகம் போயிருக்கிறாயா?
உம் அதனைக் குறித்தும் பேசினார்கள்
உம் தைலம் தேய்த்தும் தலைவலி குறையவில்லை
உம் தலைவர்களும் போற்றும் தலைவர் காமராஜர்
அண்ணல் காந்தி அன்றே சொன்னார். 
நடந்தே வந்தான்.
அவன் படித்தே முன்னேறினான்
இன்றைக்கு மழை பெய்யுமோ? (ஐயம்) 
பூங்கொடியோ மலர்க்கொடியோ பேசுங்கள். (இது அல்லது அது) 
பாலுவோ கண்ணனோ பேசாதீர்கள். (இதுவும் இல்லை – அதுவும் இல்லை)
அவனோ இவனோ இதைச் செய்தது
கூட ஒருவர் கூட சாட்சி சொல்லவில்லை
கூட  என்னிடம் ஒரு காசு இல்லை. (குறைந்தபட்சம்)
கூட  தெருவில் ஒருவர் கூட நடமாடவில்லை. (முற்றுப்புள்ளி)
கூட  அவனுக்கு வரையக்கூடத் தெரியும். (எச்சம் தழுவிய கூற்று)
தான் நிர்மலாதான் நேற்று விழாவில் பாடினாள்.  
தான் நிர்மலா நேற்றுதான் விழாவில் பாடினாள்.  
தான் நிர்மலா நேற்று விழாவில்தான் பாடினாள்.
தான் நிர்மலா நேற்று விழாவில் பாடினாள்தான்.
தான்  அவன் தான் பார்த்தான்
மட்டும்  உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்

வேற்றுமை உருபு

வேற்றுமை சொல் கேள்வி எடுத்துக்காட்டுகள்
1 எழுவாய் யார் முருகன்
2 யாரை முருகனை
3 ஆல் யாரால் முருகானால் 
  ஓடு யாரோடு முருகனோடு
  உடன் யாருடன் முருகனுடன்
4 கு யாருக்கு முருகனுக்கு
5 இன் யாரின் முருகனின்
  நின்று எதில்நின்று* தேரினின்று
  இருந்து எங்கிருந்து வீட்டிலிருந்து
6 அது யாருடையது தம்பியது
  உடைய யாருடைய கண்ணனுடைய
7 இல் எதில் மரத்தில்
  இடம் யாரிடம் முருகனிடம் 
  கண் யார் கண்* அவன்கண்
8 விளி

கிளியே

சோழா

*பெரிதும் பயன்பாட்டில் இல்லாதவை

சாரியை

சாரியை என்பது தமிழில் ஒரு சொல் தானே நின்று பொருள் தராமல் பிறசொற்களோடு சேர்ந்து வரும்பொழுது மட்டும் பொருள்தரும் ஒரு வகைச் சொல் ஆகும்.

படம் + அத்து + க்+ கு = படத்துக்கு. இதில் அத்து சாரியை
வேர்+ ஐ = வேரை. இதில் ஐ சாரியை

அ, அக்கு, அத்து, அம், அல், அற்று, அன், ஆ, ஆம், ஆன், இக்கு, இற்று, இன், உ, ஏ, ஐ, ஒன், கு, தம், தன், தாம், தான், து, நம், நும், வற்று, ன்

அன் ஒன்றன் கூட்டம் (ஒன்று + அன் + கூட்டம்)
ஆன் ஒருபாற்கு (ஒருபது + ஆன் + கு) (வழக்கில்லை)
இன் வண்டின்கால் (வண்டு + இன் + கால்)
அல் தொடையல் (தொடை + அல்) – (= மாலை)
அற்று பலவற்றை (பல + அற்று + ஐ)
இற்று பதிற்றுப்பத்து (பத்து + இற்று + பத்து)
அத்து மரத்துக்கிளை (மரம் + அத்து + கிளை)
அம் புளியம்பழம் (புளி + அம் + பழம்)
தம் எல்லார்தம்மையும் (எல்லார் + தம் + ஐ + உம்)
நம் எல்லா நம்மையும் (எல்லா + நம் + ஐ + உம்)
நும் எல்லீர் நும்மையும் (எல்லீர் + நும் + ஐ + உம்)
ஒன்றே கால் (ஒன்று + ஏ + கால்)
புளியமரம் (புளி + அ + மரம்)
அவனுக்கு (அவன் + உ + கு)
பண்டைக்காலம் (பண்டு + ஐ + காலம்)
கு செய்குவாய் (செய் + கு + ஆய்)
ன் ஆனை (ஆ + ன் + ஐ)
ஆன்  செய்தான்
ஆள் செய்தாள்
ஆர் செய்தார்
ஆர்கள் செய்தார்கள்
அது செய்தது
அன செய்தன
அர் செய்தர்
ஏன் செய்தேன்
ஓம் செய்தோம்
ஈர் செய்தீர்
ஆய் செய்தாய்
அவர்கள் செய்தவர்கள்
அவர் செய்தவர்
அவன் செய்தவன்
அவள் செய்தவள்
மை செய்தமை
படி செய்தபடி
வாறு செய்தவாறு
வண்ணம் செய்தவண்ணம்
மாதிரி செய்தமாதிரி
போது செய்தபோது
மட்டில் செய்தமட்டில்
பொழுது செய்தபொழுது
நிலை செய்தநிலை

குளி என்ற வினை அடி சொல் எத்தனை சொற்களாக பிறக்கிறது என்பதனை பாருங்கள்

குளி, குளிக்க, குளிக்கப்பட, குளிக்கப்படாத, குளிக்கப்படாதீர்கள், குளிக்கப்படாது, குளிக்கப்படாதே, குளிக்கப்படாமல், குளிக்கப்படாவிட்டால், குளிக்கப்படு, குளிக்கப்படுக, குளிக்கப்படுகிறது, குளிக்கப்படுகிறர், குளிக்கப்படுகிறன, குளிக்கப்படுகிறனள், குளிக்கப்படுகிறனன், குளிக்கப்படுகிறன், குளிக்கப்படுகிறாய், குளிக்கப்படுகிறார்கள், குளிக்கப்படுகிறாள், குளிக்கப்படுகிறான், குளிக்கப்படுகிறீர், குளிக்கப்படுகிறீர்கள், குளிக்கப்படுகிறேன், குளிக்கப்படுகிறோம், குளிக்கப்படுகின்ற, குளிக்கப்படுகின்றது, குளிக்கப்படுகின்றர், குளிக்கப்படுகின்றன, குளிக்கப்படுகின்றனள், குளிக்கப்படுகின்றனன், குளிக்கப்படுகின்றன், குளிக்கப்படுகின்றாய், குளிக்கப்படுகின்றார்கள், குளிக்கப்படுகின்றாள், குளிக்கப்படுகின்றான், குளிக்கப்படுகின்றீர், குளிக்கப்படுகின்றீர்கள், குளிக்கப்படுகின்றேன், குளிக்கப்படுகின்றோம், குளிக்கப்படுங்கள், குளிக்கப்படுடால், குளிக்கப்படும், குளிக்கப்படுவர், குளிக்கப்படுவாய், குளிக்கப்படுவார்கள், குளிக்கப்படுவாள், குளிக்கப்படுவான், குளிக்கப்படுவிகிறது, குளிக்கப்படுவிகிறர், குளிக்கப்படுவிகிறன, குளிக்கப்படுவிகிறன், குளிக்கப்படுவிகிறாய், குளிக்கப்படுவிகிறார்கள், குளிக்கப்படுவிகிறாள், குளிக்கப்படுவிகிறான், குளிக்கப்படுவிகிறீர், குளிக்கப்படுவிகிறீர்கள், குளிக்கப்படுவிகிறேன், குளிக்கப்படுவிகிறோம், குளிக்கப்படுவிகின்றது, குளிக்கப்படுவிகின்றர், குளிக்கப்படுவிகின்றன, குளிக்கப்படுவிகின்றன், குளிக்கப்படுவிகின்றாய், குளிக்கப்படுவிகின்றார்கள், குளிக்கப்படுவிகின்றாள், குளிக்கப்படுவிகின்றான், குளிக்கப்படுவிகின்றீர், குளிக்கப்படுவிகின்றீர்கள், குளிக்கப்படுவிகின்றேன், குளிக்கப்படுவிகின்றோம், குளிக்கப்படுவிட்டது, குளிக்கப்படுவிட்டர், குளிக்கப்படுவிட்டன, குளிக்கப்படுவிட்டன், குளிக்கப்படுவிட்டாய், குளிக்கப்படுவிட்டார்கள், குளிக்கப்படுவிட்டாள், குளிக்கப்படுவிட்டான், குளிக்கப்படுவிட்டீர், குளிக்கப்படுவிட்டீர்கள், குளிக்கப்படுவிட்டேன், குளிக்கப்படுவிட்டோம், குளிக்கப்படுவிவர், குளிக்கப்படுவிவாய், குளிக்கப்படுவிவார்கள், குளிக்கப்படுவிவாள், குளிக்கப்படுவிவான், குளிக்கப்படுவிவீர், குளிக்கப்படுவிவீர்கள், குளிக்கப்படுவிவேன், குளிக்கப்படுவிவோம், குளிக்கப்படுவிும், குளிக்கப்படுவீர், குளிக்கப்படுவீர்கள், குளிக்கப்படுவேன், குளிக்கப்படுவோம், குளிக்கப்பட்ட, குளிக்கப்பட்டது, குளிக்கப்பட்டர், குளிக்கப்பட்டன, குளிக்கப்பட்டனள், குளிக்கப்பட்டனன், குளிக்கப்பட்டன், குளிக்கப்பட்டாய், குளிக்கப்பட்டார்கள், குளிக்கப்பட்டாள், குளிக்கப்பட்டான், குளிக்கப்பட்டீர், குளிக்கப்பட்டீர்கள், குளிக்கப்பட்டு, குளிக்கப்பட்டேன், குளிக்கப்பட்டோம், குளிக்காது, குளிக்காமல், குளிக்காவிட்டால், குளிக்கிறது, குளிக்கிறர், குளிக்கிறன, குளிக்கிறனள், குளிக்கிறனன், குளிக்கிறன், குளிக்கிறாய், குளிக்கிறார்கள், குளிக்கிறாள், குளிக்கிறான், குளிக்கிறீர், குளிக்கிறீர்கள், குளிக்கிறேன், குளிக்கிறோம், குளிக்கின்ற, குளிக்கின்றது, குளிக்கின்றர், குளிக்கின்றன, குளிக்கின்றனள், குளிக்கின்றனன், குளிக்கின்றன், குளிக்கின்றாய், குளிக்கின்றார்கள், குளிக்கின்றாள், குளிக்கின்றான், குளிக்கின்றீர், குளிக்கின்றீர்கள், குளிக்கின்றேன், குளிக்கின்றோம், குளிக்கும், குளித்த, குளித்தது, குளித்தர், குளித்தன, குளித்தனள், குளித்தனன், குளித்தன், குளித்தாய், குளித்தார்கள், குளித்தால், குளித்தாள், குளித்தான், குளித்திரக்கக்க, குளித்திரக்கக்காது, குளித்திரக்கக்காமல், குளித்திரக்கக்காவிட்டால், குளித்திரக்கக்கிறது, குளித்திரக்கக்கிறர், குளித்திரக்கக்கிறன, குளித்திரக்கக்கிறனள், குளித்திரக்கக்கிறனன், குளித்திரக்கக்கிறன், குளித்திரக்கக்கிறாய், குளித்திரக்கக்கிறார்கள், குளித்திரக்கக்கிறாள், குளித்திரக்கக்கிறான், குளித்திரக்கக்கிறீர், குளித்திரக்கக்கிறீர்கள், குளித்திரக்கக்கிறேன், குளித்திரக்கக்கிறோம், குளித்திரக்கக்கின்ற, குளித்திரக்கக்கின்றது, குளித்திரக்கக்கின்றர், குளித்திரக்கக்கின்றன, குளித்திரக்கக்கின்றனள், குளித்திரக்கக்கின்றனன், குளித்திரக்கக்கின்றன், குளித்திரக்கக்கின்றாய், குளித்திரக்கக்கின்றார்கள், குளித்திரக்கக்கின்றாள், குளித்திரக்கக்கின்றான், குளித்திரக்கக்கின்றீர், குளித்திரக்கக்கின்றீர்கள், குளித்திரக்கக்கின்றேன், குளித்திரக்கக்கின்றோம், குளித்திரக்கக்கும், குளித்திரு, குளித்திருந்த, குளித்திருந்தது, குளித்திருந்தர், குளித்திருந்தன, குளித்திருந்தனள், குளித்திருந்தனன், குளித்திருந்தன், குளித்திருந்தாய், குளித்திருந்தார்கள், குளித்திருந்தால், குளித்திருந்தாள், குளித்திருந்தான், குளித்திருந்தீர், குளித்திருந்தீர்கள், குளித்திருந்து, குளித்திருந்தேன், குளித்திருந்தோம், குளித்திருப்பர், குளித்திருப்பாய், குளித்திருப்பார்கள், குளித்திருப்பாள், குளித்திருப்பான், குளித்திருப்பிக்கிறது, குளித்திருப்பிக்கிறர், குளித்திருப்பிக்கிறன, குளித்திருப்பிக்கிறன், குளித்திருப்பிக்கிறாய், குளித்திருப்பிக்கிறார்கள், குளித்திருப்பிக்கிறாள், குளித்திருப்பிக்கிறான், குளித்திருப்பிக்கிறீர், குளித்திருப்பிக்கிறீர்கள், குளித்திருப்பிக்கிறேன், குளித்திருப்பிக்கிறோம், குளித்திருப்பிக்கின்றது, குளித்திருப்பிக்கின்றர், குளித்திருப்பிக்கின்றன, குளித்திருப்பிக்கின்றன், குளித்திருப்பிக்கின்றாய், குளித்திருப்பிக்கின்றார்கள், குளித்திருப்பிக்கின்றாள், குளித்திருப்பிக்கின்றான், குளித்திருப்பிக்கின்றீர், குளித்திருப்பிக்கின்றீர்கள், குளித்திருப்பிக்கின்றேன், குளித்திருப்பிக்கின்றோம், குளித்திருப்பிந்தது, குளித்திருப்பிந்தர், குளித்திருப்பிந்தன, குளித்திருப்பிந்தன், குளித்திருப்பிந்தாய், குளித்திருப்பிந்தார்கள், குளித்திருப்பிந்தாள், குளித்திருப்பிந்தான், குளித்திருப்பிந்தீர், குளித்திருப்பிந்தீர்கள், குளித்திருப்பிந்தேன், குளித்திருப்பிந்தோம், குளித்திருப்பிப்பர், குளித்திருப்பிப்பாய், குளித்திருப்பிப்பார்கள், குளித்திருப்பிப்பாள், குளித்திருப்பிப்பான், குளித்திருப்பிப்பீர், குளித்திருப்பிப்பீர்கள், குளித்திருப்பிப்பேன், குளித்திருப்பிப்போம், குளித்திருப்பீர், குளித்திருப்பீர்கள், குளித்திருப்பேன், குளித்திருப்போம், குளித்திருாத, குளித்திருாதீர்கள், குளித்திருாதே, குளித்திருங்கள், குளித்திரும், குளித்தீர், குளித்தீர்கள், குளித்து, குளித்தேன், குளித்தோம்