நான்காம் நிலை கட்டுரை

தமிழ்க் கணிதம்

எண்கள்

 

அரபு எண் தமிழ் வழக்கு பேச்சு வழக்கு(பிழை)
1 ஒன்று, ஒரு, ஓர் ஒன்ணு
2 இரண்டு, இரு, ஈர் ரெண்டு, ரெண்டு
3 மூன்று மூன்னு
4 நான்கு நாலு
5 ஐந்து அஞ்சு
6 ஆறு ஆரு
7 ஏழு ஏலு
8 எட்டு  
9 ஒன்பது ஒம்பது
10 பத்து  
11 பதினொன்று, பதினொரு, பதினோர் பதினொன்னு
12 பன்னிரண்டு, பன்னிரு பனிரெண்டு, பனிரண்டு
13 பதின்மூன்று பதிமூன்று, பதிமூன்னு
14 பதினான்கு பதிநான்கு, பதிநாலு
15 பதினைந்து பதினஞ்சு
16 பதினாறு பதினாரு
17 பதினேழு பதினேலு
18 பதினெட்டு  
19 பத்தொன்பது பத்தொம்பது, பத்தொம்பது
20 இருபது இருவது
21 இருபத்தொன்று, இருபத்தோர், இருபத்தொரு இருபத்தி ஒன்று, இருவத்தொன்னு
22 இருபத்திரண்டு இருபத்தி இரண்டு, இருவத்திரண்டு
23 இருபத்துமூன்று இருபத்தி மூன்று, இருவத்திமூன்னு
24 இருபத்துநான்கு இருபத்தி நான்கு, இருவத்திநாலு
25 இருபத்தைந்து இருபத்தி ஐந்து, இருவத்தஞ்சு
26 இருபத்தாறு இருபத்தி ஆறு, இருவத்தாறு
27 இருபத்தேழு இருபத்தி ஏழு, இருவத்தேழு
28 இருபத்தெட்டு இருபத்தி எட்டு, இருவத்தெட்டு
29 இருபத்தொன்பது இருபத்தி ஒன்பது, இருவத்தொம்பது
30 முப்பது  
31 முப்பத்தொன்று, முப்பத்தொரு, முப்பத்தோர் முப்பத்தி ஒன்று, முப்பத்தொன்னு
32 முப்பத்திரண்டு முப்பத்தி இரண்டு
33 முப்பத்துமூன்று முப்பத்தி மூன்று, முப்பத்திமூன்னு
34 முப்பத்துநான்கு முப்பத்தி நான்கு, முப்பத்திநாலு
35 முப்பத்தைந்து முப்பத்தி ஐந்து, முப்பத்தஞ்சு
36 முப்பத்தாறு முப்பத்தி ஆறு
37 முப்பத்தேழு முப்பத்தி ஏழு
38 முப்பத்தெட்டு முப்பத்தி எட்டு
39 முப்பத்தொன்பது முப்பத்தி ஒன்பது, முப்பத்தொம்பது
40 நாற்பது நாப்பது
41 நாற்பத்தொன்று நாற்பத்தி ஒன்று, நாப்பத்தொன்னு
42 நாற்பத்திரண்டு நாற்பத்தி இரண்டு, நாப்பத்திரண்டு
43 நாற்பத்துமூன்று நாற்பத்தி மூன்று, நாப்பத்திமூன்னு
44 நாற்பத்துநான்கு நாற்பத்தி நான்கு, நாப்பத்திநாலு
45 நாற்பத்தைந்து நாற்பத்தி ஐந்து, நாப்பத்தஞ்சு
46 நாற்பத்தாறு நாற்பத்தி ஆறு, நாப்பத்தாறு
47 நாற்பத்தேழு நாற்பத்தி ஏழு, நாப்பத்தேழு
48 நாற்பத்தெட்டு நாற்பத்தி எட்டு, நாப்பத்தெட்டு
49 நாற்பத்தொன்பது நாற்பத்தி ஒன்பது, நாப்பத்தொம்பது
50 ஐம்பது அம்பது
60 அறுபது அறுவது
70 எழுபது எழுவது
80 எண்பது எம்பது
90 தொண்ணூறு  
100 நூறு  
101 நூற்றொன்று நூற்றியொன்று
102 நூற்றிரண்டு நூத்தியிரண்டு, நூற்றியிரண்டு
110 நூற்றுப்பத்து நூற்றிபத்து
120 நூற்றிருபது நூற்றியிருபது
130 நூற்றுமுப்பது  
140 நூற்றுநாற்பது நூற்றிநாற்பது
150 நூற்றைம்பது நூற்றியைம்பது
200 இருநூறு  
300 முன்னூறு  
400 நானூறு  
500 ஐந்நூறு ஐநூறு
600 அறுநூறு அறநூறு
610 அறுநூற்றுப்பத்து அறநூற்றி பத்து
1000 ஆயிரம்  
10000 பத்தாயிரம், பதினாயிரம்  
999000 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரம்