அடிபணிந்து நிற்றல் |
அடிமேல் அடிவைத்து நடத்தல் |
அடுப்பு மூட்டுதல் |
அட்டகாசம் செய்தல் |
அட்டை கடித்தல் |
அட்வான்ஸ் கொடுத்தல் |
அண்டாவில் சோறு ஆக்குதல் |
அண்ணன் தம்பி கோடி போடுதல், |
அத்தை குழந்தைக்குப் பேர்இடல் |
அத்தை மகளிடம் உரிமை கொண்டாடுதல் |
அந்தரடித்தல் |
அந்நியப் பெண்மேல் ஆசை வைத்தல், |
அந்நியரையும் அடுத்தவரையும் |
அம்பு வைத்து எய்தல |
அம்மியை மடியில் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் இறங்குதல் |
அரசனுக்குச் சாமரம் வீசுதல |
அரவணைத்தல் அண்ணன் தம்பிமாரை |
அரிசியை அரித்து உலைவைத்துச் சோறு வடித்தல், |
அரிவாளை இடுப்பில் வைத்தல் |
அரிவாள் சொல்லி அடித்தல் |
அருமை குலைத்தல் |
அரும்பெடுக்கும் நாளையில் அலைய விட்டுப் போதல் |
அலங்கன் ஆளைத் தேடுதல் |
அழகுக்குக் கொண்டை போடுதல் |
அழுத கண்ணைத் துடைத்தல் |
அழுது புரளுதல் அறுப்பறுத்துக் கட்டுக்கட்டல் |
அறுத்துப் புரிமுறுக்குதல் |
அன்னநடை நடத்தல் |
அக்காள் தங்கச்சி இல்லாதவருக்கு அன்னம் கொடுத்தல் |
ஆகாசத்தில் வீசுதல் |
ஆகாசம் பூமியைச் சாட்சியாக வைத்தல் |
ஆகாயக் கப்பலில் ஏறுதல் |
ஆசை வைத்து மோசம் போதல் |
ஆடவன் பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருதல் |
ஆடி அமாவாசையில் ஆண்ட வனைக் கும்பிடுதல் |
ஆடிப்பாடிப் போதல் |
ஆடிமாசம் அடிவைக்கக கூடாது் |
ஆடு கருவேலங்காயைத் தின்னுதல் |
ஆடைக்குக் கஞ்சி போடுதல் |
ஆட்டம் நின்று ஓட்டமாதல் |
ஆட்டுக் குட்டியின் கழுத்தைத்திருகுதல் |
ஆட்டைப்போல் உரித்தல |
ஆணம் காய்ச்சுதல் |
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொன் கொடுத்தல் |
ஆணையிட்டுக் கொடுத்தல் |
ஆண்டவனைக் கும்பிடுதல் |
ஆண்டி வேஷம் போடுதல் |
ஆதரித்தல் |
ஆமை அருட்டப் பார்த்தல் |
ஆயுசுவரம் கொடுத்தல் |
ஆரஞ்சித்தோல் பொறுக்குதல் |
ஆராய்ச்சிமணி அடித்தல் |
ஆலமரத்தின் அடியில் பிள்ளையை ஆட்டுதல் |
ஆவாரம் பூவால் தாவாரம் இறக்குதல் |
ஆளோசை கேட்டு வருதல் |
ஆற்றில் சுரைக்குடுக்கை கொண்டு நீந்துதல் |
ஆற்று மணலில் ஊற்றெடுத்தல் |
ஆற்றுதல் |
ஆற்றோரத்தில் காத்திருந்து பெண்களைப் பார்த்தல் |
ஆனைமேலே அம்பாரி வைத்தல் |
ஆனையை அகழி வெட்டி அடக்குதல் |
இங்கிலீஷ் பேசுதல் |
இஞ்சி முற்றித் தோப்பாதல் |
இடுப்பை ஒடித்தல் |
இணக்கமாப் போதல் |
இரண்டும் சோர்தல் |
இரவில், காட்டில் புலி அலைதல் |
இராச் சம்பளம் தருதல் |
இரும்படித்தல் |
இரும்பைக் காயவைத்துச் சம்மட்டியால் அடித்தல் |
இலுப்பை மரத்தால் தொட்டில் செய்தல் |
இலை போட்டுச் சோறு தின்னுதல் |
இலையும் குழையும் தின்றல் |
இழுத்துப்போட்டு உதைத்தல் |
இழுத்துப்போர்த்துக் கொண்டு வருதல் |
இளைத்தால் இளநீர் குடித்தல் |
இறக்கிப் பேசுதல் |
இறுமாப்புப் பேசுதல் |
இன்ஸ்பெக்டர் உடையைப் போட்டுக் கொள்ளுதல் |
இஷ்டம்போல் உதை கொடுத்தல் |
ஈ எறும்பு கடித்தல் |
ஈக்கும் நாய்க்கும் இரையாதல் |
உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் மட்டும் அடித்தல் |
உடம்பு நோவுக்கு ஒற்றடம் கொடுததல் |
உதவி இல்லாதவருக்கு உப்புக் கொடுத்தல் |
உதை கொடுத்தல் |
உயர்த்திப் பேசுதல் |
உயிர கொடுத்தல் |
உயிரைத் தத்தம் செய்தல் |
உருட்டி உருட்டி விழித்தல் |
உரைத்துப் போடுதல், கூட்டல் மருமகள் வீட்டுவேலை செய்தல் |
உலகமெல்லாம் சுற்றுதல் |
உலக்கையால் இடித்தல் |
உற்றார் பெற்றார் குழந்தையை மெச்சுதல் |
ஊர் இரண்டாதல், -சிரித்தல், |
ஊர் நாடு அறியத் தாலிகட்டுதல் |
ஊர் வெற்றிலை வைத்தல் |
ஊர்க்குருவி உயரப் பறத்தல் |
ஊர்வலம் போதல் |
ஊற்றுத் தண்ணீரைக் குடித்தல -கொழுந்து வெற்றிலைப் போடுதல் |
எச்சிலைத் துப்பினால் செல்வம் தங்காது, |
எச்சில் துப்பிச் சேறு குழைத்தல் |
எட்டி உதைத்தல் |
எட்டு வச்சுப் போதல், எடுத்தெறிந்து பேசுதல் |
எட்டு வயசில் பட்டுச் சட்டை போடுதல் |
எண்ணெயிலும் வெந்நீரிலும் ஒற்றடம் கொடுத்தல் |
எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுதல |
எமலோகம் சேர்தல் |
எரிந்த குலைகள் அமர ஈரக்குலைகள குளிர்தல் |
எருமைமாடு மேய்த்தல் |
எருவு தட்டுதல் |
எலி கதிரைப் பொந்திலே சேர்த்தல் |
எலும்பைத் தட்டுதல் |
எல்லையைக் காத்தல் |
எல்லோருக்கும் சந்தனமும் குங்குமமும் கொடுத்தல் |
எறிந்து உறங்குபவனை எழுபபுதல் |
எறும்பு கதிரைப் புற்றில் சேர்த்தல் |
ஏங்கி ஏங்கி முகம் பார்த்தல் |
ஏணிமேல் ஏணி வைத்து ஏறுதல் |
ஏரிக்குள்ளே படகு போதல் |
ஏழு மாதத்தில் வீடு கட்டுதல் |
ஏழு வயசில பள்ளிக்கூடம் போதல் |
ஏழு வயசில் எழுத்தாணி பிடித்தல் |
ஏழைகளுக்கு உதவி செய்தல் |
ஏழைகளுக்குக் கஞ்சி தர்மம் கொடுத்தல் |
ஏழைகளுக்குச் சோறு போடுதல் |
ஏழைப் பெண்களுக்கு நகைபூட்டுதல் |
ஏறிச் சீமை பார்க்கப் போதல், 40-வந்து கரைசேருதல், |
ஐந்து வயசில் அரிச்சுவடி படித்தல் |
ஒருவன் எட்டுப் பேரை எதிர்த்தல் |
ஒன்று வாங்குதல் |
ஒன்றுக்குப் பத்தாக அபராதம் செலுத்துதல் |
ஓடும் தண்ணீரை உத்தரத்தால,்கடத்தல் |
ஓடும் தண்ணீரைக் குறுக்காட்டுதல் |
ஓந்தி பதுங்கிப் பதுங்கிப் பயமுறுத்தல் |
ஓலை முதலியவற்றை விற்றல் |
கங்காணி கணக்குப் பார்த்துக் காசு கொடுத்தல் |
கங்காணிக்குத் தலைக்காசு தருதல் |
கங்காணிமாருக்குக் காசு கொடுத்தல் |
கங்காணிமாரைக் கைக்குள்ளே போட்டுக் கொள்ளுதல் |
கச்சேரியில் கையெழுத்துப் போடுதல் |
கஞ்சி ஊற்றுதல் |
கஞ்சி குடிக்கும்போது கடித்துக் கொள்ளுதல் |
கஞ்சி யில்லாமல் மக்கள் மாளுதல் |
கஞ்சிக்குக் காணத் துவையலைக்கடித்துக் கொள்ளுதல் |
கஞ்சித்தொட்டி போடுதல் |
கடவுளுக்கு உகந்து நடத்தல்-கடலை அவல் நிவேதனம் பண்ணுதல் |
கடவுளைக் கும்பிடுதல் |
கடவுள் ஊர்வலம் வருதல் -மிருகத்துக்கு நீச்சம் கற்றுக் கொடுத்தல் |
கடன் வாங்கிச் சமைத்தல் |
கடித்துக் கொள்ளுதல் |
கட்டி மாரடித்தல் கட்டி முத்தம் கொடுத்தல் |
கட்டிவைத்தடித்தல் |
கட்டு அவிழ்த்தல் |
கட்டுத் தாலி கட்டுதல் |
கட்டை வண்டியில் காட்டுவழி போதல் |
கட்டைக் களம் சேர்த்தல் |
கணக்குப் பிள்ளை கம்பால் அடித்தல், , |
கணவனைக் கடவுளென்று பணிதல் |
கணவன் மனைவியை அடித்தல் |
கண் அடித்தல் |
கண்ட துண்டம் ஆக்குதல் |
கண்டகண்ட பெண்ணைக்கையைப் பிடித்து இழுத்தல் |
கண்டபடி பேசிப் பழித்தல் |
கண்டவனுடன் பேசுதல் |
கண்ணகியைப் போல் கண் எழுதுதல் |
கண்ணீர் விட்டு அழுதல் |
கண்ணுக்கு அப்பால் விரட்டுதல் |
கண்ணைச் சிமிட்டிப் பார்த்தல் |
கண்ணைச் சிமிட்டுதல் |
கண்மணிபோல் காத்தல் |
கதவுநிலை வைக்கும்போது கடலை அவல் தேங்காய் பழம் கொடுத்தல், |
கதிரறுத்தல் |
கதிரைக் கட்டி வைத்தல் |
கதிர் அறுத்தல் |
கத்திக்கு இரையாதல் |
கத்தியை மினுக்கி வைத்தல் |
கப்பலில் ஆடு மாடு போல ஆணையும் பெண்ணையும் அடைத்தல் |
கப்பல் ஏறிக் கடலைத் தாண்டுதல், கதை பேசுதல் |
கம்பங் கஞ்சியும் கடலைத் துவையலும் உண்ணுதல் |
கம்பளி கொடுத்தல் |
கம்பு விளைந்தால் கிளி வருதல் |
கம்பு வைத்திருத்தல் |
கயிற்றை முறுக்கித் தொட்டில் செய்தல் |
கரகம் எடுத்தல் |
கரடி காட்டில் வழி மறித்தல் |
கரு மருந்தைத் துளையில் கெட்டித்தல், |
கருநாய் காடுசுற்றி வருதல் |
கருவைக்கரைக்க மருந்த உண்ணல், |
கலசத்தில் பால்குடித்தல் |
கல் உடைத்தல் |
கல் பொறுக்கி அடுப்புக் கூட்டுதல், |
கல்மேல் கல் அடுக்கி ஏறுதல் |
கல்யாணத்தில் அத்தைமார் ஆலத்தி எடுத்தல் |
கல்யாணத்துக்கு நாகசுரக்காரனை அழைத்தல் |
கல்யாணப் பாட்டுப் பாடுதல் |
கல்லால் அடித்தல் |
கல்லுக்கும் கல்லுக்கும் அணை போடுதல் |
கல்லை உருட்டித் திரட்டி அடித்தல் |
கவண் எறிந்து காக்கை குருவியைத் துரத்துதல் |
கவி சொல்லிக் கொடுத்தல் |
கழுதைபோல் அலைதல் |
கழுதைப்புலி வழிமறைத்தல் |
களிமண்ணால் வீடுகட்டுதல் |
களை எடுத்தல் |
களைத்தால் கள் குடித்தல் |
களைபறித்தால் காசு பெறுதல் |
களைப்புத் தீரத் தண்ணீர் குடித்தல் |
களையாளுக்குக் கங்காணிகளைக் கொட்டுக் கொடுத்தல் |
களைவந்து மூடிச் சாய்தல் |
கள்ளன் ஆளைவிட்டு உளவறிதல் |
கள்ளுக்கடைக்குப் போய்க்களை ஆற்றுதல் |
கள்ளுக்குடித்தல் |
கறுப்புத்தூள் பறத்தல் |
கறுப்புப் பொட்டு வைத்துக் கண்ணடித்தல் |
கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்தல் |
கனிந்து விழுதல் |
கன்று போகும் வழியில் கல் கிணறு கட்டி வைத்தல் |
கன்றுக் குட்டியைத் தேடிக் கயிறெடுத்து வருதல் |
கன்னக்கோலை எடுத்தல் |
கன்னத்தில் அடித்தல் |
கன்னத்தைத் திருகுதல் |
காசி தீர்த்தம் ஆடுதல் |
காசை இறைத்தல் |
காடு மலையைப் பிடித்தல் |
காடு மேட்டை அழித்துப் பங்களாக்கட்டுதல் |
காடு விதைத்துப் பயிர் ஆக்குதல் |
காடும் வனமும் கண்டபடி அலைதல் |
காட்டுக்காரன் காக்கை கத்தும் நேரத்தில் கம்மாய்க்குப் போதல் |
காட்டுக்கு எரு ஆகுதல் |
காட்டைக் காத்தல் |
காணாத தேசத்தைக் கண்டு பிடித்தல் |
காணிக்கை தருதல் |
காதலி மடியின்மேல் காதலன் உறங்குதல் |
காதில் ஊசிபோட்டுக் குத்தல் |
காதுகளைப் பிணைத்துப் பூட்டுதல் |
காதுகுத்திப் பஞ்சுத் தக்கை வைத்தல் |
காதைக் கடித்தல் |
காத்தவராயன் பலிகொள்ளுதல் |
காந்த விளக்குப் போட்டு வேலை செய்தல் |
காயை எறிந்து கடுங்காவல் பெறுதல் |
காய்ச்சல்காரருக்குக்கொய்னாத் தருதல் |
கார்த்திகை தீபாவளியில் கடவுளைப் பாடுதல் |
காலன் அணுகாமல் காப்பாற்றுதல் |
காலுக்கு மிஞ்சி போடுதல் |
காலுக்குக் காலாழி மாட்டுதல் |
காலையிலும் மாலையிலும் துணி மாற்றல் |
காலையில் எழுந்து கைகாலைச் சுத்தம பண்ணுதல் |
காலையில் எழுந்து வாசலுக்குச் சாணி போடுதல் |
காலையில் பாத்திரங்களை விளக்கி வைத்தல் |
கால் சட்டைப் போட்டுக் கையை உள்ளேவிடுதல |
கால்பிடிக்க ஆள் வைத்தல் |
கால்வாய்த் தண்ணீரைக் கம்பால் அடித்தல் |
காவல்காரன் பயிரைக்காத்தல் |
காளைகள் சூடடித்தல் |
காளைக்குச் சாயம் பூசுதல் |
கிழவன் மீசையைக் கோதுதல் |
கிழவி நெல்லைக் கூட்டிப் பொறுக்கிக் கொண்டு போதல் |
கிழிந்து போன கந்தலைத் தைத்தல் |
கிளி வளர்த்தல் |
கிளியை விரட்டுதல் |
கின்னாரம்வாசித்தல் |
குடல் தட்டுதல் |
குடிகெடுத்தல் |
குடிசையைக் கிடுகுபோட்டு மேய்தல் |
குடுவையிலேகள் வைத்தல் |
குடை பிடித்தல் |
குண்டுபோட்டுச் சுடுதல் |
குண்டை உருட்டுதல் |
குதிரை குதித்து ஓடுதல் |
குதிரைக்குக் கண்ணி வைத்தல் |
குதிரைமேல் ஏறி வருதல் |
குந்திக் கணக்கு எழுதுதல் |
குமரிப்பிள்ளை கொழுந்து வெற்றிலை போடுதல் |
கும்பு கும்பா மேய்தல் |
கும்மாளம் போடுதல் |
கும்மி அடித்தல் |
கும்மிப்பாட்டுப் பாடுதல் |
குரலோசை கேட்டு வருதல் |
குருவி ஆளைக் கண்டு கத்துதல் |
குலுக்கி நடத்தல் |
குலை எரிந்துபோதல் |
குலைத்தல், 213-திரிதல் |
குலையை அறுத்தல் |
குழந்தை அடுத்த வீட்டுப் பிள்ளைகளை அடித்து விளையாடுதல் |
குழந்தை கூட்டாஞ்சோறு ஆக்குதல் |
குழந்தைக்கு எழுத்தாணியும் ஓலையும் தருதல் |
குழந்தையில் அறுத்தல் |
குழந்தையை இரவில் காவல் காத்தல் |
குழி வெட்டுதல் |
குளத்தில் குளித்தல் |
குளவி கொட்டுதல் |
குளிரப் பார்த்தல்,குளிர வளருதல் |
குறச்சாதி சொல் தவறாமை |
குறும்பு செய்தல் |
குற்றாலத்தில் நீராடுதல் |
குஸ்தி போடுபவர் தொடக்கத்தில் தொடையில் அடித்தல் |
கூடத்தைக் கட்டிக்குயில் எழுதுதல் |
கூடாரம் கட்டுதல் |
கூடுவிட்டுக் கூடு பாய்தல் |
கூடையில் பழமெடுத்தல் |
கூட்டாஞ்சோறு ஆக்குதல் |
கூட்டி வைத்த வீட்டில் குப்பை போடுதல் |
கூந்தலை விரித்துப் போடுதல் |
கூப்பாடு போட்டழுதல் |
கூலிக்கு உழுதல் |
கூழ் காய்ச்சுதல் |
கூழ் குடித்துவிட்டு வேலைக்குப் போதல் |
கூழ்காய்ச்சி மூடிவைத்தல் |
கேட்டில் காசு கொடுத்தல் |
கேட்டுவாய் கேட்டு அறிதல் |
கை எடுத்த பேருக்குக் கைநிறையப் பணம் கொடுத்தல் |
கை எடுத்தல், சூடம், சாம்பிராணிபோடுதல் |
கை எடுத்துக் கும்பிடுதல் |
கை கட்டிக் கையெடுத்தல் |
கை தூக்குதல் |
கை நடுங்கக் கால் நடுங்குதல் |
கை மருந்து கூட்டுதல் |
கை வீசிப் போதல் |
கை அலைத்துக் கூப்பிடுதல் |
கைகால் சுத்தம் செய்துகொண்டு கடவுளைக் கும்பிடுதல் |
கைகால் சுளுக்குதல் |
கைகால் வீக்கத்துக்குக் கணையெண் ணெயைக் கொடுத்தல் |
கைச்சரசம் பண்ணுதல் |
கையலைத்துக் கூப்பிடுதல் |
கையில் சங்குவளை அணிதல் |
கையும் காலும் அமுக்குதல் |
கையும் காலும் குலையும் உதறுதல் |
கையை ஊன்றிக் கரணம் போடுதல் |
கையை வைத்தல் |
கையைப்பிடித்துக்குலுக்குதல் |
கையையும் வாயையும் அடக்குதல் |
கொங்கணியைக் குடைபோலக் கொள்ளுதல் |
கொசுக் கடித்தல் |
கொசுவத்தைத் திருப்பி வைத்துக்கட்டுதல் |
கொஞ்சி முத்தமிடுதல் |
கொஞ்சி விளையாடுதல் |
கொஞ்சிக் கேட்டல் |
கொடி ஏற்றுதல் |
கொடியை சுற்றிப் பழம் இருத்தல் |
கொட்டிக் காலால் மிதித்தல் |
கொண்டவனுக்கு இரண்டகம் செயயாமை |
கொண்டவனை அடித்தல் |
கொண்டவன் உயிராய் இருத்தல் |
கொண்டையை அறுத்தல் |
கொத்தவால்காலைவெட்டுதல் |
கொத்துக் கொத்தாக நகை போடுதல் |
கொய்யாப் பழத்தைக் குருவிகுடைதல் |
கொலு விருத்தல் |
கொழுந்தியாள் மணமகனைப் பரி காசம் பண்ணுதல் |
கொள்ளி வைத்தல் |
கோடாரி தெறித்துப் போதல் |
கோட்டைகொத்தளம் ஏறுதல் |
கோட்டையில் கொடி பறத்தல் |
கோட்டையைப் பிடித்தல் |
கோபத்தால் கண் சிவத்தல் |
கோபுரம் கட்டுதல், |
கோயிலில் ஆணும் பெண்ணும் ஆடுதல் |
கோழி குப்பையிலே மேய்ந்து வருதல் |
கோள் குண்டுமணி சொல்லுதல்சங்கிலியில் கட்டி வைத்தல் |
சகோதர சகோதரிகளுக்குத் துணி வாங்குதல் |
சங்கு முழங்குதல் |
சட்டி பானை செய்ய மண் எடுத்தல் |
சட்டி பானையில் சமையல் செய்தல் |
சட்டினி செய்தல், சட்டைமேல் சட்டை போடுதல் |
சட்டைபோடுதல் |
சண்டன் அண்ட மெல்லாம் அடுக்குதல் |
சண்டை போடுதல் |
சண்டைக்குக் காரணமாதல் |
சதி நினைத்துப் பேசுதல் |
சதிராடுதல் |
சதையை வகிர்தல் |
சத்தம் போட்டுப் பாடுதல் |
சத்திரத்திலே படுத்தல் |
சந்தனக் கட்டிலில் படுத்தல் |
சந்தனத்தேவன் கொழுத்த ஆட்டைத் திருடுதல் |
சந்து சந்தாகக் கிழித்தல் |
சந்தையிலே நகை வாங்குதல் |
சந்நிதியில் ஆணையிடுதல், சந்நியாசி வேஷம் போடுதல் |
சமயத்தில் கதவை உடைத்துப்புகுதல் |
சமுத்திரம் பாடுதல் |
சம்இன்ஸ்பெக்டர் பீட்நோட்டில் கையெழுத்துப் போடுதல் |
சம்பந்திகளுக்குப் பழம் பாக்கு வைத்தல் |
சம்பளம் தருதல் |
சம்பாச் சோறு தின்றல் |
சரசக்காரன் சாந்துப் பொட்டு வைத்தல் |
சரசம் பண்ணுதல் |
சரிகை வேட்டி கட்டுதல் |
சர்க்கார் சாலையில் மரம் வைத்தல் |
சலங்கை கட்டுதல் |
சவரம் பண்ணித் தலைப்பாகை வைத்தல் |
சாகாத வரம் பெறுதல் |
சாணி வாருதல் |
சாணியால் வீடு மெழுகுதல் |
சாந்தோடு கருப்பட்டியும் முட்டையும் கலத்தல் |
சாப்புத் தண்ணீர் குடித்தல் |
சாமத்தில் சாககைக்கொண்டுவருதல் |
சாமானம் வாங்குதல் |
சாமை குத்திச் சாறு காய்ச்சுதல் |
சாயம் காய்ச்சுதல் |
சாய்ந்த கொண்டை போடுதல் |
சாய்ந்து கணக்கு எழுதுதல் |
சாய்ந்து படுத்தல் |
சாராயத்தால் தொண்டை வலி தீர்தல் |
சாராயம் படைத்தல் |
சாராயம்குடித்தல் |
சாலை மரத்தில் தூக்குப் போடுதல் |
சாலையில் மண் எடுத்துப் போடுதல் |
சாளை இறக்குதல் |
சாஷ்டாங்கமாகப் பணிதல் |
சிங்கக் கொடி நாட்டுதல் |
சிங்கத்தில் ஏறி வருதல் |
சித்திர வேலை செய்தல் |
சிரிப்புக் காட்டுதல் |
சிலுவையைத் தோளில் வைத்தல் |
சிலையிலே பேர் எழுதுதல் |
சில்லரை மாற்றுதல் |
சில்வண்டிச் செலவு வாங்கச் சின்னக் கடைக்குப் போதல் |
சிவந்த பெண்ணைக் கட்டுதல் |
சிவப்புத் தூள் பறத்தல் |
சிவலோகம் போதல் |
சிவனாண்டி செங்கல் தருதல் |
சின்ன ஆற்றைச் சின்ன மரப பாலத்தால் கடத்தல் |
சின்னப் பெண்ணைக் கண்டு சேட்டை பண்ணுதல் |
சின்னம் முழங்குதல் |
சீட்டெழுதி விடுதல் |
சீர்வரிசை வாங்குதல் |
சீலை இனாம் கிடைத்தல் |
சீலை மங்காமை |
சீலை வரிந்து கட்டல் |
சீலையில் சிவப்புக் குறிபோடுதல் |
சீலையை வரிந்து கட்டிக்கொண்டு சேற்றுக்குள்ளே இறங்குதல் |
சீவித் தாழம்பூ வைத்தல் |
சுடுதல் |
சுண்ணாம்பு ஜாடைசொல்லுதல் |
சுப முகூர்த்தத்தில் மாலையிடுதல், சுருக்குப் பையைச் செருகிக் கொள்ளுதல் |
சுருட்டுக் குடித்தல் |
சுவர் ஏறித் தாண்டுதல் |
சுற்றத்தார் மாரடித்தல் |
சுற்றி நின்று மாரடித்தல் |
சூடு போடுதல் |
சூலம் பார்த்தல் |
செடிக்கு ஒருபூக்கொடுத்தல் |
செட்டியார் கஞ்சா விற்றல் |
செத்தால் வெள்ளி தருதல் |
செந்தொட்டி சொறிய வைத்தல் |
செம்பகப் பூவை அணிதல் |
செம்பிலே சிலை எழுதுதல் |
செருப்படி கொடுத்தல் |
செல்லம் கொஞ்சுதல் |
செல்லாத காசையும் செல்வமாக நினைத்து வைத்தல் |
செவி கொடுத்துக் கேட்டல் |
சேர்வைக்காரரிடம் சிற்றாளைப்பற்றிப் பேசுதல் |
சேவகர்கள் இரவில் ரோந்து சுற்றுதல் |
சைகையிலே பேசுதல் |
சொர்க்கம் தருதல் |
சொல்லழகில் தோற்க வைத்தல் |
சோட்டடி கொடுத்தல் |
சோட்டாத் தடியையும் பிச்சுவாவையும் மாறி மாறி வீசுதல் |
சோதித்தல் |
சோறு பொங்குதல் |
ஞானஸ்நானம் பெறுதல் |
டாக்டர் ஊசி ஏற்றுதல் |
டிராம் வண்டி நின்று நின்று போதல் |
தகப்பன் சொல் தவறாமை |
தச்சுவேலை செய்தல் |
தட்டான் நகை செய்தல் |
தட்டுமுட்டுச் சாமான்களைத் தோலள் மேல் சுமந்து போதல் |
தண்டனிட்டுப் பணிதல் |
தண்ணீரைத் தொழுதல் |
தண்ணீர் உயிர்எடுத்தல் |
தண்ணீர் ஊற்றுதல் |
தண்ணீர்க் குடம் தலைமேல் வைத்தல் |
தப்புத் திப்பென்று அடித்தல் |
தயிர் கிடைக்காமை |
தலயாத்திரை செய்தல் |
தலை எழுத்தை ஆராலும் அறிய முடியாது |
தலை குனிந்து நடத்தல் |
தலைமேல் கையை வைத்து ஆசீர்வாதம் பண்ணுதல் |
தலையில் கதிர்க் கட்டும் இடுப்பில் ஒரு கையும் வைத்து நடத்தல் |
தலையைச் சுற்றிப் பணம் எறிதல் |
தலைவலியினால் கண் சிவத்தல் |
தவமுனி காலில் விழுதல் |
தவம் செய்து குழந்தையைப் பெறுதல் |
தழுவி முத்தமிடுதல் |
தற்குறி கீறல் போடுதல் |
தாகத்தால் மக்கள் இறத்தல் |
தாங்கித் தாங்கி நடத்தல் |
தாசிகள் ஆடுதல் |
தாதி கால் கழுவுதல் |
தாதி மார் பலர் வைத்தல் |
தாம்பாளத்தில் பூவும் தாலிக் கயிறும் வைத்தல் |
தாய் குழந்தையை மடியில் வைததல் |
தாய் சொல்லைத் தட்டாமை |
தாய் தகப்பன் இல்லாதவருக்குத் தர்மம் கொடுத்தல் |
தாய் வேறு பிள்ளை வேறு போதல் |
தாய்பிள்ளை அழுது வருதல் |
தாய்போலப் பாதுகாத்தல் |
தார்ரோட்டில் தண்ணீர் நில்லாமை |
தாலாட்டுதல் |
தாலிகட்டுதல் |
தாலிக்கொடி செய்தல் |
தாலியைப் பறி கொடுத்தல் |
தாழைமுள் குத்துதல் |
தாளித்த சட்டியை வழித்துநக்குதல் |
தாறுமாறாகப் பேசுதல் |
தானதர்மம் பண்ணுதல் |
திகைத்துப்போய் நிற்றல் |
திண்ணையின் கீழ்த் தவழ்ந்து விளையாடுதல் |
திருநீறும் பன்னீரும் தெளித்தல் |
தில்லைக் காளி பிள்ளை வரம் தருதல் |
தினந்தோறும் தண்ணீர் ஊற்றுதல் |
தினை கதிரைக் கொய்தல் |
தினை கதிர் வாங்கி மணிபிடித்தல் |
தினை மாவும் தேனும் உண்ணுதல் |
தினை மாவைத் திரித்துப் பிள்ளையார்க்குக் கொடுத்தல் |
தினை விதைக்க நிலம் பார்த்தல் |
தினைமா திரித்தல் |
தினைவயல் காத்தல் |
தீச்சட்டி எடுத்தல் |
தீச்சட்டிகளைத் தலைமேல் வைத்து வழிபடுதல் |
தீராப் பிணி தீர்த்தல் |
தீர்த்தமாடல் |
தீர்த்தம் பல ஆடுதல் |
தீர்த்தயாத்திரை செய்தல் |
தீனி தின்னுதல் |
துப்பாக்கியால் வேட்டை ஆடுதல் |
துப்பாக்கியைக் காட்டிப் பணம் வாங்குதல் |
துரை உதை கொடுத்தல் |
துரைக்குத் தீனி தயார் செய்தல் |
துள்ளி விளையாடுதல் |
தூக்கி விடுதல் |
தூணிலே கட்டிப் போடுதல் |
தூரியில் உறங்குதல் |
தெள்ளுப் பூச்சி கடித்தல் |
தென்னம்பிள்ளைக்குக்களை யெடுத்தல் |
தேக்கிலையில் தீனி தின்னுதல் |
தேங்காயைக் கம்மால் எறிதல் |
தேங்காய் பழம் தாம்பூலம் தம்பதிக்குக் கொடுத்தல் |
தேச வரி கொடுத்தல் |
தேசத்தைக் காத்தல் |
தேமேசை போடுதல் |
தேம்பித் தேம்பி அழுதல் |
தேயிலை பறிப்பவளுக்கு அரிசிகிடைத்தல் |
தேயிலை பறிப்பவள் கம்பளி பெறுதல் |
தேயிலைக் கொழுந்து எடுத்தல் |
தேர் இழுத்தல் |
தேனும் பாலும் அருந்துதல் |
தேனும் மாவும் பிசைதல் |
தைலம் தேய்த்தல் |
தொங்கு கொண்டை போடுதல் |
தொடை வலிக்கு வெந்நீர் ஊற்றுதல் |
தொட்டிலில் தூங்குதல் |
தொட்டிலில் பூவிரித்தல் |
தொதுவர் ஆடையின்றி நிற்றல் |
தொப்பை வாடுதல் |
தொழிலாளர்களுக்குக் காபி கொடுத்தல் |
தொழில் செய்வார் பாட்டுப்பாடுதல் |
தோட்டத்துக் கணக்குப் பிள்ளைகளையாள் கொடுத்தல் |
தோட்டத்துக்கு நாயக்கன்மாரைக் காவல் வைத்தல் |
-தோட்டம் வைத்தல் |
தோண்டுதல் |
தோப்புக்கு மதிப்பு உண்டாதல் |
தோற்றுப் போனவன் ஓடுதல் |
நகை செய்யத் தட்டானிடம் பொனனைக் கொடுத்தல் |
நகைகளைக் கழறஞற்றிக் கொள்ளுதல் |
நங்கு பண்ணுதல் |
நடுங்கக் குலை நடுங்குதல் |
நண்டு வங்குமண் எடுத்து நாகபடம ்உண்டு பண்ணுதல் |
நந்தவனத்தில் சூதாடுதல் |
நம்பி மோசம் போதல் |
நரி ஊளையிடுதல் |
நல்ல நாள் பார்த்து முகூர்த்தம் வைத்தல் |
நல்லதனம் பண்ணிப் பணம் தட்டுதல் |
நாகரிகக்காரர் ஆற்றில் போட் விடுதல் |
நாக்கை அறுத்தல் |
நாடு இரண்டாதல் |
நாட்டியக் குதிரைபோல் ஆடுதல் |
நாதியற்ற பிள்ளைகளை ஆதரித்தல் |
நாயைப்போல ஊளையிடுதல் |
நாய் சோற்றை இழுத்தல் |
நாலு வயசில் நன்றாக நடத்தல் |
நாள் நட்சத்திரம் பார்த்தல |
நாள் நட்சத்திரம் பார்த்து அஸ்தி வாரம் போடுதல் |
நாற்று நடுதல் |
நாற்றுப்பிடுங்கும ்போது நண்டையும் பிடித்தல் |
நாற்றைக் குவித்து வைத்தல் |
நான்று கொண்டு சாதல் |
நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றி வைத்தல் |
நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றுதல் |
நிலா வெளிச்சத்தில் காற்றோட்டமாகப் படுத்தல் |
நிறைகுடத்தைக் குறைத்து வைத்தல் |
நினைத்த இடத்துக்குத் துணையாய் வருதல் |
நெஞ்சுச் சளிபிடித்தல் |
நெய்விளக்கு ஏற்றி வைத்தல் |
நெருங்கி நின்று பேசுதல் |
நெல் கொடுத்துக் கடலை அவல் வாங்குதல் |
நெல் வண்டியில் வருதல் |
நெல்லும் புல்லும் அறுத்துக் கட்டுக் கட்டுதல் |
நெளி நெளியா ஓடுதல் |
நெற்றி வேர்வை நிலத்தில் விழுதல் |
நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்தல் |
நேர்த்திக்கடன் செலுத்துதல் |
நொண்டி அடித்தல் |
நோயாளிகளுக்குச் சீமைச்சாராயம் தருதல் |
பக்குவமாகப் பிழைத்தல் |
பசிக்களை ஆறுதல் |
பசியால் அழுதல் |
பசியினால் காது அடைத்தல் |
பசு வாங்கி விடுதல் |
பசுமாடு புல் தின்னுதல் |
பச்சைக் கிளியும் வெட்டுக்கிளியும் கதிரைத் தின்னுதல் பச்சைப்பிள்ளை பாலுக்கு அழுதல் |
பஞ்சடைதல் |
பஞ்சத்தில் எங்கும் பிணம் கிடத்தல் |
பஞ்சம் பிழைக்க ரங்கூன் போதல் |
பஞ்சைக் கொட்டுதல் |
பட்சபாதம் இல்லாமல் ஆகாரம் பகிர்ந்து கொடுத்தல் |
பட்ட மட்டையைப் பறித்தல் |
பட்டபாட்டை விட்டுச் சொல்லுதல் |
பட்டம விடுதல் |
பட்டாக் கத்தியால் வெட்டுதல் |
பட்டாளம் கூடாரத்தில் இறங்குதல் |
பட்டுச் சட்டை அணிதல் |
பணக்காரரிடம் கொள்ளையடித்தல் |
பணத்தால் கொழுப்பு உண்டாதல் |
பணத்தை இறைத்தல் |
பணத்தைப் பறித்தல் |
பணியாரம் சுடுதல் |
பண்டங்களை வாங்குதல் |
பண்டிகை கொண்டாடும்போது செம்மறிக் குட்டியைப் பலிகொடுத்தல் |
பதினொரு வயசில் பாதி மனிதனாதல் |
பதைத்தல் |
பத்தாம்மாதம் பாலன பிறத்தல் |
பத்து வயசில் பக்தி உருவாதல் |
பத்து வயசுக்குள் படிப்பெல்லாம் முடித்தல் |
பந்தலில் சனங்கள் உட்காருதல |
பந்தாடுதல் |
பந்து விளையாடுதல் |
பயிரிட்டு வேலி கட்டுதல் |
பயில்வான்கள் பாய்ச்சல் காட்டுதல் |
பரலோகம் சேர்தல் |
பரிகாசம் செய்தல் |
பருத்தி இலையும் பச்சரிசி மையும் சேர்த்துப் பொட்டு வைத்தல் |
பலிஞ்சடுகுடு அடித்தல் |
பல் கிட்டுதல் |
பல் முளைத்தல் |
பல்லக்கு ஏறிய பவனிபோதல் |
பல்லைத் தட்டுதல் |
பவுன் வாங்கிக் காப்பு அடித்தல் |
பழக்க வழக்கங்கள் |
பழங்களைக் கொடுத்தல் |
பழத்தைச் சாக்கிலே போடுதல் |
பழமை பேசிப் போதல் |
பழனிமலை போதல் |
பழி இழுத்துப் போடுதல் |
பழிவாங்குதல் |
பள்ளிக்கூடம் போகாமல் பிரம்படி வாங்குதல் |
பன்றி மேய்த்தல் |
பன்னிரண்டு வயசில், பருவமாதல் |
பஜார் ரோட்டில் ஒட்டுப்பீடி பொறுக்குதல் |
பாக்கு வைத்தல், பாசாங்கு பண்ணுதல் |
பாக்குத் துவர்த்தல் |
பாக்குப்பட்டையில் சோறாக்குதல் |
பாக்குமுற்றித் தோப்பாதல் |
பாட்டி பால் ஊற்றுதல் |
பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுதல் |
பாட்டுப் பாடி நாற்று நடுதல் |
பாதக்குறடு போட்டுக்கொள்ளுதல் |
பாத்தி கட்டி நாற்று நடுதல் |
பாம்பை அடித்து வழியில் போடுதல் |
பாரா நிற்றல் |
பார்த்தல் |
பாலும் இளநீரும் அபிஷேகம் செய்தல் |
பால் குடிமறத்தல் |
பால்துணி கசக்குதல் |
பாவநாசம் போதல் |
பாவைக் கூத்து ஆடுதல் |
பாறையை வெடிவைத்துப் பிளத்தல் |
பிசகுதல் |
பிச்சை படசமாகக் கொடுத்தல் |
பிடரியிலே கூடையை மாட்டிக் கொள்ளுதல் |
பிடித்துத் தூக்குதல் |
பித்தம் தலைக்கு ஏறுதல் |
பித்துப் பிடித்தவன்போல் ஓடுதல் |
பிரம்பால் அடிபடுதல் |
பிரியைக் கட்டி இழுத்தல் |
பிளத்தல் |
பிளந்து கொள்ளல் |
பிள்ளை அண்டாச்சோற்றை அள்ளித்தின்னுதல் |
பிள்ளை பிறந்தபின் நிந்தனை மாறுதல் |
பிள்ளை பெற்றவளுக்குக் காயம் கருப்பட்டி கொடுத்தல் |
பிள்ளை பெற்றாள் ரூபாய் பெறுதல் |
பிள்ளை வேண்டுமென்று நேர்த்திக ்கடன் நிறைவேற்றுதல் |
பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்தல் |
பிள்ளைகள் குஸ்தி போடுதல் |
பிள்ளைக்காகத் தவத்துக்கு போதல் |
பிள்ளைக்குப் பேர் வைத்தல் |
பிள்ளைப் பேற்றுக்காகத் தான தர்மம் செய்தல் |
பிள்ளையைக் கொஞ்சுதல் |
பிறந்த கோலத்தோடு நிற்றல் |
புகையிலைப் பொடி குடித்தல் |
புரட்டுக் களத்தில் பேர் கொடுத்தல் |
-புரி முறுக்கல் |
புரி முறுக்குதல் |
புருசனிடம் பேசுதல் |
புருவத்தில் மையிடுதல் |
புரோகிதர் க்ஷேம லாப நேரத்தைச் சொல்லுதல் |
புலி வேட்டை ஆடுதல் |
புலியைக் குத்திப் புலி வாங்குதல் |
புல் அறுக்கப் போதல் |
புல்லை அறுத்தல் |
புறங்காலைப் பாலேறுதல் |
புறாக்கள் கதிரைத் தின்னுதல் |
புறாவைக் கூப்பிட்டுத் தீனி போடுதல் |
பூ வாங்குதல் |
பூங்கரகம் எடுத்து ஆடுதல் |
பூசாரி ஓமென்று உச்சரித்தல் |
பூச்சி கடித்தல் |
பூமாதேவியைச் சாட்சி வைத்தல் |
பூமியில் பல்லாங்குழி ஆடுதல் |
பூமியை நம்புதல் |
பூவைப் பறித்துப் பெட்டியில் வைத்தல் |
பெண்கள வாசலுக்குச் சாணி போடுதல் |
பெண்களால் ராசாதி ராசர் நாசமாய்ப் போதல் |
பெண்களின் நகையைப் பறித்தல் |
பெண்களைச் சிறையெடுத்தல் |
பெண்கள் ஏலேலங்கிடிப் பாட்டுப் பாடுதல் |
பெரிய பேச்சுப் பேசுதல் |
பெருந்தீனி தின்னுதல் |
பேயை விரட்டுதல் |
பேயைப் போல் ஆட்டுதல் |
பேர் கொடுத்தல் |
பேர் பறத்தல், 214-விளங்குதல் |
பேறு காலத்துக்குப் போதல் |
பைகளில் பணத்தை நிரப்புதல் |
பொடி எடுத்து உறிஞ்சுதல் |
பொதுமகள் பணம் பறித்தல் |
பொத்திப் பொத்தி வளர்த்தல் |
பொய்க்கால் குதிரை ஆடுதல் |
பொய்ப் பந்தல் போடுதல் |
பொரித்தல் |
பொல்லாப்புச் சொல்லுதல் |
பொழுதோடே வீடு சேர்தல் |
பொன்மணிபோல் போற்றுதல் |
போகவிட்டுப் புறஞ் சொல்லுதல் |
போடுதல் |
போயன்மார் பாறையைப் பிளத்தல் |
போலீஸ்காரன் தடிபிடித்து நிற்றல் |
மகளிருக்கு இடுப்புச் சிறுத்தல் |
மகளிர் கம்பங்காட்டைக் காத்தல்களை எடுத்தல் |
மகாராசா காசு பெறுதல் |
மங்கள வாக்குக் கொடுத்தல் |
மச்சு வீட்டில் இருத்தல் |
மஞ்சள் குளித்துக் கொண்டையில் பூ வைத்தல் |
மஞ்சள் தேய்த்தல் |
மஞ்சள் தேய்த்துக் குளித்தல் |
மஞ்சள் மிளகாயை அம்மியிலே அரைத்தல் |
மடக்குதல் |
மண மகனுக்குச்சாதிக்கோழி அடித்துப்போடுதல் |
மணப்பெண் பாலும் பழமும் உண்ணுதல் |
மணமகன் கொழுந்திமாருக்குக் கறுத்த கோழிக் காலைக் காண்பித்தல் |
மணமக்களின்மேல் சிறு பிள்ளைகள் பூவை இறைத்தல் |
மணமக்களுக்கும் பூசாரிக்கும் நடுவே திரைகட்டுதல் |
மணமக்கள் சம்மணங்கால் போட்டு உட்காருதல் |
மணமக்கள் நமஸ்காரம் செய்தல் |
மணலில் விளையாடுதல் |
மணற்சோறு ஆக்கி விளையாடுதல் |
மணி அடித்தல் |
மண்டை வகிர்ந்து மல்லிகைப்பூ வைத்தல் |
மண்டையிடிக்கு ஏலமும் இஞ்சிச்சாறும் கொடுத்தல் |
மண்ணை நிரவி விடுதல் |
மண்ணைக் கவ்வ வைத்தல் |
மண்ணைத் தூக்குதல் |
மதயானை அதம் பண்ணுதல் |
மத்தியான்ன வேளையில், கட்டுச் சோற்றை உண்ணுதல் |
மந்தி மரத்தில் மறைந்திருத்தல் |
மந்திரங்களை உச்சரித்தல் |
மந்திரம் உச்சரித்து மாங்கனி தருதல் |
மந்திரவாள் சுற்றுதல் |
மயிரை அறுத்தல் |
மயிர் சுருண்டு நீண்டு வளர்தல் |
மரத்தடியில் அயர்ந்து படுத்து உறஙகுதல் |
மரத்தில் கட்டி அடித்தல் |
மரத்துக்கு ஒரு பூக் கொடுத்தல் |
மருக்கொழுந்து கிள்ளுதல் |
மருந்து அரைத்தல் |
மருந்து உரைத்துப் போடுதல் |
மலடிகைத் தருமமென்று தண்ணீர் குடிக்காமை |
மலை ஓரம் பிழைத்திருக்கப் போதல் |
மலைப் பாம்பு மாலையில் மரப்பொந்தில் மறைந்திருத்தல் |
மலையாளமும் தமிழும் பேசுதல் |
மலையின்மேல் கோட்டை கட்டுதல் |
மழை பெய்து வழுக்குதல் |
மழை பெய்யப் பூ இறைத்தல் |
மழை பெய்யப் பூ இறைத்தல் |
மழையில் ஆட்டுக்காரன் கம்பளிக்குள் இருத்தல் |
மழையை நம்பி மண் இருத்தல் |
மனப்பால் குடித்தல் |
மனம் புண்ணாதல் |
மா இடித்தல், 213-கொழித்துக் கோலம் இடுதல் |
மா விளக்குச் சட்டி எடுத்தல் |
மாங்காயைக் கம்பால் எறிதல் |
மாங்காய் இறங்காத சோற்றையும் இறங்கச் செய்தல் |
மாடத்தைக் கட்டி மயில் இரண்டைஎழுதுதல் |
மாடு கொம்பாலே குத்திக் கொல்லுதல் |
மாடு போகும் வழியில் வைக்கோல் போட்டுவைத்தல் |
மாடு மேய்த்தல் |
மாடுகளைக் குளிப்பாட்டுதல் |
மாடுகள் கதிரை மிதித்தல் |
மாடுகள் பட்டினி கிடத்தல் |
மாடுகன்று மந்தையில் படுத்து உறங்குதல் |
மாட்டின் கொம்பில் பட்டைச் சுற்றுதல் |
மாட்டுக்குச் சல்லி கட்டுதல் |
மாட்டைத் தாற்றால் குத்துதல் |
மாதின்மேல் மையல் கொள்ளுதல் |
மாந்திரிகனைப்போல் மாறுவேஷம் போடுதல் |
மாமரத்தில் ஊஞ்சல் கட்டுதல் |
மாமனார் மாமியாரை மேன்மையாக நடத்துதல் |
மாமன் வீடு போதல் |
மாமன்மார் மச்சான்மாருக்கு மாலை போடுதல் |
மாரியம்மனால் வாந்திபேதி வருதல் |
மாரியம்மனுக்கு ஆயிரம் கண் இருத்தல் |
மாரியம்மனை ஆவணி மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் தரிசித்தல் |
மாரியம்மன் அம்மை பூட்டுதல் |
மாரியாத்தாள் அருளால் மழை பெயதல் |
மார்கழி மாதம் சேசுவின் பிறப்பு |
மாலையிடுதல் |
மாற்றால் அடித்தல் |
மானம் கெட்டுப்போதல் |
மானைக் கயிற்றால் பிடித்துக்கட்டுதல் |
மானைப் போலத் துள்ளுதல் |
மிட்டாய் வாங்கித் தின்னுதல் |
மிருக வேட்டையாடுதல் |
மின்மினியை விளக்காக வைத்தல் |
மின்னுதல் |
மீசை முளைத்தல் |
மீசையை முறுக்கி விடுதல் |
மீனுக்குத் தூண்டில் போடுதல் |
மீன் பிடித்தல் |
முகக்களை மங்குதல் |
முகத்திலே துப்புதல் |
முடி எடுத்தல் |
முடிச்சை முழங்காலில் மோதி அடித்தல் |
முட்டியில் ஆணம் காய்ச்சுதல் |
முட்டியோடு முட்டி ஒட்டுதல் |
முதுகிலே இழுத்தல் |
முத்திடித்து மாக் கொழித்தல் |
முத்துமாரி ஆதிசத்தியாதல் |
முப்பதில் முழு மனிதனாதல் |
முழங்கால் தண்ணீரில் முங்கிக் குளித்தல் |
முள்வேலியைத் தாண்டுதல் |
முறைப்புப் பண்ணுதல் முன்றானையால் முகம் துடைத்தல் |
முன்முகூர்த்தக்கால் ஊன்றுதல் |
மூங்கில் வெட்டி, கூடாரம் போடுதல் |
மூஞ்சி வீங்கிப் போதல் |
மூட்டை முடிச்சுக் கட்டுதல் |
மூட்டைப் பூச்சி கடித்தல் |
மூலை வருவுதல் |
மூலையிலே உட்கார்ந்து முக்காட்டைப் போட்டுக் கொள்ளுதல் |
மூன்று வயசில் முகம் பார்த்துச் சிரித்தல் |
மூன்றுபிழை பொறுத்தல் |
மெத்தையில் படித்தல் |
மெழுகி வைத்த வீட்டில் விளையாடுதல் |
மேட்டுமேல் மண் எடுத்தல் |
மேல் தேய்த்தல், |
மேளதாளம் முழங்குதல் |
மேஸ்திரி கணக்குக் குறைந்தால் அடித்தல் |
மைத்துனன்மார் கொழுந்தன்மாருக்கு மரியாதை கொடுத்தல் |
மைத்துனன்மார் மஞ்சள் தண்ணீர் ஊறறுதல் |
மைத்துனன்மார் மணமகனைப் பரிகாசம் செய்தல் |
மைத்துனன்மார் மணமகன் மேல் சாணியைக் கரைத்து ஊற்றுதல |
மொச்சைக் கொட்டை கொரித்தல் ரப்பர் தோட்டத்துக்கு ஆள் போதல் |
ரப்பர் பால் எடுக்கச் சாலும் கோலும் கொண்டு போதல் |
ராசா மகள் குளிக்கக் கட்டிடம் கட்டுதல் |
ராசா மகள் வெண்சாமரை வீசுதல் |
ராச்சியங்களைப் பிடித்தல் |
ராமேசுவரம் போதல் |
ரெங்கூனுக்கு ஓடிப்போதல் |
ரோட்டில், அயர்ந்து தூங்குதல் |
லாடம் அடித்தல் |
வட்டப் பொட்டு வைத்தல் |
வண்டிக் காளைக்குச் சூடு போடுதல் |
வண்ணான் கல்லில் அடித்துக் கசக்குதல் |
வம்பிலே தாலி கட்டுதல் |
வம்புக்குச் சண்டை வளர்த்தல் |
வயசிலே அறுத்தல் |
வயிறு ஒட்டிப் போதல் |
வயிற்று வலிக்கு வெற்றிலையும் உப்பும் தின்னுதல் |
வரிசைக்குப் பதில் வரிசை கொடுத்தல் |
வருணித்துப் பேசுதல் |
வருஷ வேலை செய்து கை நிறையக் லி வாங்குதல் |
வலப்பக்கம் சுற்றுதல் |
வலம்புரி இடம்புரி சுற்றிவருதல் |
வழி மறித்தல் |
வழிச் செலவு பெறுதல் |
வழிமறித்துப் பேசுதல் |
வழியில் போகிறவளைக் கூப்பிட்டுப் பேசுதல் |
வழியைப் பார்த்துப் பிழைத்தல் |
வளர்த்தல் |
வளைத்து அடித்தல் |
வறுமை தீர்த்தல் |
வற்புறுத்திச் சொல்லுதல் |
வாங்கிக் குடித்துப் பிழைத்தல் |
வாசல் கதவு முதல் வாகனம் வரையில் செய்தல் |
வாட்சண்டை போடுதல் |
வாணவேடிக்கை காட்டுதல் |
வாணாளை வீணாக்குதல் |
வாயாடுதல் |
வாய் எச்சில் ஒழுகுதல் |
வாய் போதல், |
வாய்க்கரிசி போடுதல் |
வாய்ச்சாலம் பண்ணுதல் |
வாரத்துக்கு ரூபாய் நாரை மீனைக் கொத்துதல் |
வார்த்தைக் கடன் வைத்தல் |
வாழாத பெண்களுக்கு மை, பொட்டு, மஞ்சள் குளிப்பு இல்லாமை |
வாழைப்பழத்தைத் தோல் உரித்துத் தொண்டைக்குள் அடைத்தல், வாழையிலையில் பொங்கல் வைத்தல் |
வாழையிலையில் சாப்பிடுதல் |
வாழ்க்கைப்படுதல் |
வானத்தை நம்புதல் |
வானமும் பூமியும் பார்த்து நிற்றல் |
விடியற்காலம் கழற்றுதல் |
வியாழக்கிழமையில் வெற்றிலை மடித்துக் கொடுத்தல் |
விரட்டி விரட்டி அடித்தல் |
விருந்து வைத்தல் |
விலங்கு போடுதல் |
வில்லில் கொட்டைகளை வைத்து அடித்தல் |
வில்லும் ஈட்டியும் கொண்டு வேடடைக்குப் போதல் |
விழிக்கு மை எழுதுதல் |
விழித்தல் |
விளக்கு ஏற்றுதல் |
விளைந்து சாய்தல் |
விறகு ஒடித்து விற்றல் |
விற்றல் |
வீடு மெழுகுதல் |
வீட்டுக்கு மூலைக்கல் அடித்தல் |
வீணைக்குச் சுருதி ஏற்றுதல் |
வீரரைக் கொல்லுதல் |
வீறாப்புப் பேசுதல் |
வெட்டி வேலை செய்தல் |
வெட்டிக் கல் பொறுக்குதல் |
வெட்டிக்கம்புசோளம் தினை விதைத்தல் |
வெந்நீர் ஊற்றுதல் |
வெந்நீர் தயார் செய்தல் |
வெயிலில் வேதல் |
வெயில் அடிக்கும் நேரத்தில் மீன் வெளிவருதல் |
வெருண்டு ஓடுதல் |
வெலவெலத்துப் போதல் |
வெள்ளம் இருகரையும் புரண்டு ஓடுதல் |
வெள்ளாடு வேலிப் பக்கம் மேய்தல் |
வெள்ளி பெறுதல் |
வெள்ளி மிஞ்சி போடுதல் |
வெள்ளி விடிந்து விடியற்காலம் ஆகுதல் |
வெள்ளிக்கிழமை குளித்தல் |
வெள்ளிச்சுங்கம் கட்டி வீசுதல் |
வெள்ளியிலும் செவ்வாயிலும் வீடு முழுதும் மெழுகுதல் |
வெள்ளெழுத்து மாறி நல்லெழுத்து வருதல் |
வெற்றிலை மடித்துக் கொடுத்தல் |
வேங்கைப் புலி விரட்டுதல் |
வேடிக்கை காட்டுதல் வேப்பம்பூ விடியற்காலையில் மலர்தல் |
வேட்டி போட்டுத் தாண்டி சசத்தியம் செய்தல் |
வேட்டி போட்டுத் தாண்டுதல் வேடர்கள் காடு செய்தல |
வேட்டைக்காரன் காயிதம் போடுதல் |
வேப்பிலை விபூதி தருதல் |
வேப்பிலைக் காவடி எடுத்தல் |
வேப்பிலைக் காவடி எடுத்தல் வேலி கட்டுதல் |
வேலைக்காரருக்கு வேட்டி வழங்குதல் |
வேலைச் சமயத்தில் வேசியுடன் பேசுதல் |
வைத்தெடுத்து வாரிக் கொள்ளுதல் |
வைர மோதிரம் அணிதல் |
ஜட்கா வண்டியில் ஏறுதல் |
ஜப்பான் பாயில் படுத்தல் |
ஜம்பர் கம்பியால் துளைத்தல் |
ஜம்புலிங்கம் அயல் பெண்ணிடம் மோசம் போதல் |
ஜாடைப் பேச்சுப் பேசுதல் |
ஜாடையாலே பார்த்தல் |
ஜெயில்கூடத்தில் படித்தல் |
ஜோட்டியில் மாட்டல் வைத்தல் |