நான்காம் நிலை கட்டுரை

தமிழ் எண்கள்

தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களைக் குறிக்கும். இவை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் எழுத்து முறை ஆகும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும்.

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற உலக எண்ணிக்கை முறையை, அரபு எண் முறை என்று அழைப்பார்கள். ஆனால் அரபியர்களோ, இந்து எண் முறை என்று அழைப்பார்கள்.

உண்மையில் இந்தியாவில் இது யாருடைய எண் முறை என்று இதுவரை வரையறுக்கப்படவில்லை.

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண் எழுத்துக்களோடு ஒத்து இருப்பதாலும், தமிழ் இலக்கியங்களில் பல்வேறு எண்ணியல் குறிப்புகள் இருப்பதாலும், இதனைத் தமிழ் எண் முறை என்று பலர் நிறுவுகிறார்கள்.

எண் வரிசையை மனதில் நிறுத்திக் கொள்ள இந்தச் சொற்றொடரை மனப்பாடம் செய்யவும்.
 
டலையை  டைத்து  நுணுக்கிச்  மைத்து  ருசியா  சாப்பிட  ன்னை  ம்மா  கூப்பிட்டாங்க  முட்டையோடு
 
1 கடலையை 
2 உரித்து 
3 நுணுக்கி
4 சமைத்து 
5 ருசியா 
6 சாப்பிட 
7 என்னை 
8 அம்மா 
9 கூப்பிட்டாங்க 
10 0 முட்டையோடு