நிலை 4 கட்டுரை

தட்டச்சுப்பலகை

தமிழ் 99 (Tamil99) என்பது தமிழ் மொழி எழுத்துக்களையும், துணை எழுத்துக் குறிகளையும் கணினியில் உள்ளிடுவதற்கென விசைப்பலகை அமைப்பாகும்.

 

Q W E R T Y U I O P [ ]
ஆ ஈ ஊ ஐ ஏ ள ற ன ட ண ச ஞ
A S D F G H J K L ; \’  
அ இ உ ் எ க ப ம த ந ய  
Z X C V B N M , . /    
ஔ ஓ ஒ வ ங ல ர , . ழ    

 

 

SHIFT KEY

 

Q W E R T Y
ஸ ஷ ஜ ஹ க்ஷ ஸ்ரீ

 

https://www.vilaiyaatu.com/eluttu/ta-keypad/?sc=ta99

 


அகரப்பலகை என்பது தமிழ் மொழி எழுத்துக்களையும், துணை எழுத்துக் குறிகளையும் அகர வரிசையில் கணினியில் உள்ளிடுவதற்கென விசைப்பலகை அமைப்பாகும்.

 

Q W E R T Y U I O P [ ]
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
A S D F G H J K L ; \’  
க ங ச ஞ ட ண த ந ப ம ய  
Z X C V B N M , . /    
ர ல வ ழ ள ற ன , . ஃ    

 

CAPSLOCK

A S D F G H
ஸ ஷ ஜ ஹ க்ஷ ஸ்ரீ

 

https://www.vilaiyaatu.com/eluttu/ta-keypad/?sc=akara2