செயல் (ர்/ன்/ள்)

1 முதுகு சொறிந்தார்
2 நகம் கடித்தார்
3 தோல் உரித்தார்
4 மரம் வெட்டினார்
5 அப்பளம் பொறித்தார்
6 முட்டை உடைதார்
7 வடை சுட்டார்
8 தோசை ஊத்தினார்
9 பொட்டு வைத்தார்
10 காது நோண்டினார்
11 கண் கசக்கினார்
12 மூக்கு சிந்தினார்
13 வாய் கொப்பளித்தார்
14 பல் விளக்கினார்
15 விளக்கு ஏற்றினார்
16 பாத்திரம் விளக்கினார்
17 துணி துவைத்தார்
18 கைக்கடிகாரம் கட்டினார்
19 தோடு மாட்டினாள்
20 தலை சீவினார்
21 சடை பிண்ணினாள்
22 வேலை செய்தார்
23 வீட்டுப்பாடம் செய்தார்
24 பால் குடித்தார்
25 இட்லி சாப்பிட்டார்
26 செருப்பு போட்டார்
27 கணக்கு போட்டார்
28 பாடம் படித்தார்
29 தொலைக்காட்சி பார்த்தார்
30 பதில் சொன்னார்
31 வானொலி கேட்டார்
32 கேள்வி கேட்டார்
33 பாட்டு பாடினார்
34 கடிதம் எழுதினார்
35 ஓவியம் வரைந்தார்