பெற்றோர் உறவுகள்

1 அம்மாவின் அம்மா அம்மம்மா
2 அம்மாவின் அப்பா தாத்தா
3 அப்பாவின் அம்மா பாட்டி
4 அப்பாவின் அப்பா தாத்தா
5 அம்மாவின் அக்கா பெரியம்மா
6 அம்மாவின் தங்கை சின்னம்மா
7 அம்மாவின் அண்ணன் பெரியமாமா
8 அம்மாவின் தம்பி சின்னமாமா
9 அப்பாவின் அக்கா பெரிய அத்தை
10 அப்பாவின் தங்கை சின்ன அத்தை
11 அப்பாவின் அண்ணன் பெரியப்பா
12 அப்பாவின் தம்பி சித்தப்பா