வடமொழிச் சொல்தமிழ்

1 சாயந்திரம் மாலை
2 நிசபதமான அமைதியான
3 அபூர்வம் அரிய
4 துவம்சம் அழித்தொழித்தல்
5 சகலம் அனைத்தும்
6 வஸ்திரம் துணி
7 கீதம் பாட்டு
8 தம்பதியர் இணையர்
9 நிஜம் உண்மை
10 சத்தம் ஓசை
11 ஆக்ஞை ஆணை
12 சிரத்தை அக்கறை
13 அபகரி பறி
14 அற்பமான கீழான
15 ரசம் சாறு
16 நிதி பணம்
17 அதிருஷ்டம் தற்போது
18 கல்யாணம் திருமணம்
19 கஷ்டம் துன்பம்
20 சேவை தொண்டு
21 அவஸ்தை தொல்லை
22 சங்கடம் இக்கட்டு
23 நர்த்தனம் நடனம்
24 ஐதீகம் நம்பிக்கை
25 நட்சத்திரம் விண்மீன்
26 நிரூபி நிறுவு
27 சௌகர்யம் வசதி
28 நீதி நெறி
29 சாகசம் துணிவு
30 கீர்த்தனை பாமாலை
31 பிரவேசம் வருதல்
32 புஷ்பம் பூ
33 விபூதி திருநீறு
34 பராமரி பேணு
35 பிரகாசம் ஒளி
36 சாதாரணம் எளிமை
37 சம்பாதி ஈட்டு
38 உத்தரவாதம் பிணை
39 ஜனம் மக்கள்
40 அசலம் மலை
41 ஆட்சேபணை மறுப்பு
42 சம்சாரம் மனைவி
43 ராச்சியம் நாடு
44 சித்தாந்தம் கொள்கை
45 பலவீனம் மெலிவு
46 சாதித்தல் நிறைவேற்றல்
47 சுதந்திரம் விடுதலை
48 அவசரமாக விரைவாக
49 நாசம் அழிவு
50 அகங்காரம் செருக்கு
51 அக்கிரமம் முறைகேடு
52 அசூயை பொறாமை
53 அதன் பிரகாரம் அதன்படி
54 அதிபர் தலைவர்
55 அதிருப்தி மனக்குறை
56 அத்தியாவசியம் இன்றியமையாதது
57 அநாவசியம் வேண்டாதது
58 அநேகம் பல
59 அந்தரங்கம் மறைபொருள்
60 அபாயம் இடர்
61 அபிப்ராயம் கருத்து
62 அபிஷேகம் திருமுழுக்கு
63 அமிசம் கூறுபாடு
64 அயோக்கியன் நேர்மையற்றவன்
65 அர்த்த புஷ்டியுள்ள பொருள்செறிந்த
66 அர்த்த ஜாமம் நள்ளிரவு
67 அர்த்தநாரி உமைபாகன்
68 அர்த்தம் பொருள்
69 அர்ப்பணம் படையல்
70 அலங்காரம் ஒப்பனை
71 அலட்சியம் புறக்கணிப்பு
72 அற்புதம் புதுமை
73 அனுபவம் பட்டறிவு
74 அனுமதி இசைவு
75 ஆச்சரியம் வியப்பு
76 ஆதி முதல்
77 ஆபத்து இடர்
78 ஆமோதித்தல் வழிமொழிதல்
79 ஆயுதம் கருவி
80 ஆரம்பம் தொடக்கம்
81 ஆராதனை வழிபாடு
82 ஆரோக்கியம் உடல்நலம்
83 ஆலோசனை அறிவுரை
84 ஆனந்தம் மகிழ்ச்சி
85 இங்கிதம் இனிமை
86 இஷ்டம் விருப்பம்
87 ஈன ஜன்மம் இழிந்தபிறப்பு
88 ஈனஸ்வரம் மெலிந்தஓசை
89 உக்கிரமான கடுமையான
90 உதாசீனம் பொருட்படுத்தாமை
91 உதாரணம் எடுத்துக்காட்டு
92 உத்தரவு கட்டளை
93 உபசாரம் முகமன்கூறல்
94 உபயோகம் பயன்
95 உல்லாசம் களிப்பு
96 உற்சாகம் ஊக்கம்
97 கர்ப்பக்கிருகம் கருவறை
98 கர்மம் செயல்
99 கலாச்சாரம் பண்பாடு
100 கலாரசனை கலைச்சுவை
101 கீர்த்தி புகழ்
102 கோஷம் ஒலி
103 சகஜம் வழக்கம்
104 சகி தோழி
105 சகோதரி உடன்பிறந்தவள்
106 சங்கதி செய்தி
107 சங்கோஜம் கூச்சம்
108 சதம் நூறு
109 சதவீதம், சதமானம் விழுக்காடு
110 சதா எப்பொழுதும்
111 சதி சூழ்ச்சி
112 சந்தானம் மகப்பேறு
113 சந்தேகம் ஐயம்
114 சந்தோஷம் மகிழ்ச்சி
115 சபதம் சூளுரை
116 சம்பந்தம் தொடர்பு
117 சம்பவம் நிகழ்ச்சி
118 சம்பிரதாயம் மரபு
119 சம்மதி ஒப்புக்கொள்
120 சரணாகதி அடைக்கலம்
121 சரித்திரம் வரலாறு
122 சரீரம் உடல்
123 சருமம் தோல்
124 சர்வம் எல்லாம்
125 சாசுவதம் நிலை
126 சாதம் சோறு
127 சாந்தம் அமைதி
128 சாராமிசம் பொருட்சுருக்கம்
129 சாவகாசம் விரைவின்மை
130 சாஸ்திரம் நூல்
131 சிகிச்சை மருத்துவம்
132 சித்திரம் ஓவியம்
133 சிநேகிதம் நட்பு
134 சிம்மாசனம் அரியணை
135 சிரமம் தொல்லை
136 சின்னம் அடையாளம்
137 சீக்கிரமாக விரைவாக
138 சுத்தமான தூய்மையான
139 சுபாவம் இயல்பு
140 சுலபம் எளிது
141 சுவாரஸ்யமான சுவையான
142 சேனாதிபதி படைத்தலைவன்
143 சௌக்கியம் நலம்
144 தசம் பத்து
145 தத்துவம் உண்மை
146 தரிசனம் காட்சி
147 தர்க்க வாதம் வழக்காடல்
148 தர்க்கம் வழக்கு
149 தாபம் வேட்கை
150 திகில் அதிர்ச்சி
151 திருப்தி நிறைவு
152 தினசரி நாள்தோறும்
153 தினம் நாள்
154 தீர்க்கதரிசி ஆவதறிவார்
155 துரதிருஷ்டம் பேறின்மை
156 துரிதம் விரைவு
157 துரோகம் வஞ்சனை
158 தேகம் உடல்
159 தேசம் நாடு
160 தைரியம் துணிவு
161 நமஸ்காரம் வணக்கம்
162 நவீன பாணி புதுமுறை
163 நவீனம் புதுமை
164 நாசூக்கு நயம்
165 நாயகன் தலைவன்
166 நாயகி தலைவி
167 நிச்சயதார்த்தம் மணஉறுதி
168 நிச்சயம் உறுதி
169 நிதானம் பதறாமை
170 நித்திய பூஜை நாள்வழிபாடு
171 நிருவாகம் மேலாண்மை
172 பகிரங்கம் வெளிப்படை
173 பஞ்சாட்சரன் ஐந்தெழுத்து
174 பரவசம் மெய்மறத்தல்
175 பராக்கிரமம் வீரம்
176 பரிகாசம் இகழ்ச்சிச்சிரிப்பு
177 பரிசோதனை ஆய்வு
178 பரீட்சை தேர்வு
179 பலவந்தமாக வற்புறுத்தி
180 பலாத்காரம் வன்முறை
181 பாணம் அம்பு
182 பாதம் அடி
183 பாரம் சுமை
184 பால்யம் இளமை
185 பிம்பம் நிழலுரு
186 பிரகாரம் சுற்று
187 பிரசங்கம் சொற்பொழிவு
188 பிரசுரம் வெளியீடு
189 பிரச்சினை சிக்கல்
190 பிரதிநிதி சார்பாளர்
191 பிரதிபலித்தல் எதிரியக்கம்
192 பிரதிபிம்பன் எதிருரு
193 பிரத்தியோகம் தனி
194 பிரபலம் புகழ்
195 பிரமாதமான பெரிய
196 பிரமிப்பு திகைப்பு
197 பிரயோகி கையாளு
198 பிரயோசனம் பயன்
199 பிரவாகம் பெருக்கு
200 பிரார்த்தனை தொழுகை
201 பிரியம் விருப்பம்
202 பிரேமை அன்பு
203 பீடிகை முன்னுரை
204 புண்ணியம் நல்வினை
205 புத்தி அறிவு
206 புத்திரன் புதல்வன்
207 புனிதமான தூய
208 புஜபலம் தோள்வன்மை
209 பூர்த்தி நிறைவு
210 பூஜை வழிபாடு
211 பூஷணம் அணிகலம்
212 போதனை கற்பித்தல்
213 மகாயுத்தம் பெரும்போர்
214 மகான் பெரியவர்
215 மத்தியஸ்தர் உடன்படுத்துபவர்
216 மத்தியானம் நண்பகல்
217 மந்திரி அமைச்சர்
218 மல்யுத்தம் மற்போர்
219 மனசு உள்ளம்
220 மனிதாபிமானம் மக்கட்பற்று
221 மானசீகம் கற்பனை
222 யந்திரம் பொறி
223 யூகம் உய்த்துணர்தல்
224 யூகி உய்த்துணர்
225 யோக்யதை தகுதி
226 ரத சாரதி தேரோட்டி
227 ரதம் தேர்
228 ராணி அரசி
229 ராத்திரி இரவு
230 ராஜா மன்னன்
231 லட்சணம் அழகு
232 லட்சம் நூறாயிரம்
233 லட்சியம் குறிக்கோள்
234 வதம் அழித்தல்
235 வதனம் முகம்
236 வம்சம் கால்வழி
237 வாஞ்சை பற்று
238 வாயு காற்று
239 விக்கிரகம் வழிபாட்டுருவம்
240 விசாரம் கவலை
241 விசாலமான அகன்ற
242 விசித்திரம் வேடிக்கை
243 விஞ்ஞானம் அறிவியல்
244 விதானம் மேற்கட்டி
245 வித்தியாசம் வேறுபாடு
246 விநாடி நொடி
247 விமோசனம் விடுபடுதல்
248 வியாதி நோய்
249 விரதம் நோன்பு
250 விவாகம் திருமணம்
251 விவாதி வழக்காடு
252 விஷயம் செய்தி
253 விஷேசம் சிறப்பு
254 வேகம் விரைவு
255 வேதம் மறை
256 வேதவிற்பன்னர் மறைவல்லார்
257 வேதியர் மறையவர்
258 ஜனநாயகம் குடியாட்சி
259 ஜனனம் பிறப்பு
260 ஜாதகம் பிறப்புக்குறிப்பு
261 ஜாலம் வேடிக்கை
262 ஜூரம் காய்ச்சல்
263 ஜோடி இணை
264 ஜோடித்தல் அழகுசெய்தல்
265 ஜோதி ஒளி
266 ஸந்ததி கால்வழி
267 ஸமத்துவம் ஒருநிகர்
268 ஸமரசம் வேறுபாடின்மை
269 ஸமீபம் அண்மை
270 ஸம்ஹாரம் அழிவு
271 ஸோபை பொலிவு
272 ஸௌந்தர்யம் பேரழகு
273 ஸ்தாபனம் நிறுவனம்
274 ஸ்தானம் இடம்
275 அமிழ்து அமிர்தம்
276 அருள்மிகு ஶ்ரீ
277 அவை சபை
278 அழகு சுந்தரம்
279 அறிவியல் விஞ்ஞானம்
280 அறிவு புத்தி
281 அன்பளிப்பு தட்சணை
282 ஆசான் குரு
283 ஆடை வஸ்திரம்
284 இசை சங்கீதம்
285 உணர்வற்றது சடம்
286 உறக்கம் நித்திரை
287 ஒன்பதாம் நாள் நவமி
288 ஓவியம் சித்திரம்
289 கருவறை கர்ப்பகிரகம்
290 கலை சாஸ்திரம்
291 காற்று வாயு
292 குடமுழுகு கும்பாபிஷேகம்
293 குண்டம் யாகம்
294 குளியல் ஸ்நானம்
295 கெட்டது பாவம்
296 செருப்பு பாதரட்ஷை
297 தண்ணீர் தீர்த்தம்
298 திருமணம் விவாகம்
299 திருவிழா உற்சவம்
300 தீ அக்னி
301 தொழுதல் பூஜை
302 நிலம் பூலோகம்
303 படிப்பித்தல் அப்பியாசம்
304 படையலை நைவய்தியம்
305 பத்தாம் நாள் தசமி
306 பயணம் யாத்திரை
307 பருவமடைதல் ருது
308 பள்ளிகளை வித்யாலயம்
309 பிணம் சவம்
310 பூ புஷ்பம்
311 பெரியது மஹா
312 மக்கட்பேறு பிரசவம்
313 மக்கள் ஜனங்கள்
314 மாணவன் சிஷ்யன்
315 முகம் வதனம்
316 முடி கேசம்
317 முறை ஆச்சாரம்
318 வணக்கம் நமஸ்காரம்
319 விண் ஆகாயம்
320 வேண்டுதல் ஜெபம்
321 வேளாண்மை விவசாயம்