சிறுபொழுதுகள்

1 6 முதல் 10 மணி வரை காலை
2 10 முதல் 14 மணி வரை நண்பகல் (மதியம்)
3 14 மணி முதல் 18 மணி வரை ஏற்பாடு
4 18 மணி முதல் 22 மணி வரை மாலை (சாயுங்காலம்)
5 22 மணி முதல் 2 மணி வரை யாமம் (இரவு)
6 2 மணி முதல் 6 மணி வரை வைகறை (விடியல்)