கோள்கள்

1 புதன் Mercury
2 வெள்ளி Venus
3 பூமி Earth
4 செவ்வாய் Mars
5 வியாழன் Jupiter
6 சனி Saturn
7 விண்ணன் Uranus
8 சேணன் Neptune
9 ஞாயிறு (கதிரவன், சூரியன்) Sun
10 நிலா (திங்கள், மதி, பிறை) Moon