1 | சித்திரை, வைகாசி | பூக்கள் பூக்கும் வசந்த காலம் (இளவேனிற் காலம்) |
---|---|---|
2 | ஆனி, ஆடி | வெயில் அடிக்கும் கோடை காலம் (முதுவேனிற் காலம்) |
3 | ஆவணி, புரட்டாசி | மேகங்களால் சூழ்ந்த மழை காலம் (கார்காலம்) |
4 | ஐப்பசி, கார்த்திகை | குளிர் காற்று வீசும் குளிர் காலம் (கூதிர்காலம்) |
5 | மார்கழி, தை | விடியலில் பனி பெய்யும் காலம் |
6 | மாசி, பங்குனி | காலையில் பனி பெய்யும் காலம் |