1 | அண்ட நடனத்தின் இருப்பிடம் | சிதம்பரம் |
---|---|---|
2 | தொல்பொருளியலின் புதையல் நகரம் | புதுக்கோட்டை |
3 | முட்டை நகரம் | நாமக்கல் |
4 | போக்குவரத்து நகரம் | நாமக்கல் |
5 | இந்தியாவின் பின்னலாடை நகரம் | திருப்பூர் |
6 | தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் | கன்னியாகுமரி |
7 | கீழை நாடுகளின் ‘ஸ்காட்லாந்து' | திண்டுக்கல் |
8 | கலாச்சாரத்தின் தலைநகரம் | தஞ்சாவூர் |
9 | கீழை நாடுகளின் ஏதென்ஸ் | மதுரை |
10 | முக்கடல் சங்கமிக்கும் நகரம் | கன்னியாகுமரி |
11 | இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ள மாவட்டம் | நாகப்பட்டினம் |
12 | முக்கடல் சங்கமிக்கும் நகரம் | கன்னியாகுமரி |
13 | தொழில் நகரம் | விருதுநகர் |
14 | கல்லில் கவிதை | மாமல்லபுரம் |
15 | மலைக்கோட்டை நகரம் | திருச்சி |
16 | கோட்டைகளின் நகரம் | வேலூர் |
17 | கோட்டைகளின் நகரம் | வேலூர் |
18 | கோயில்களின் நகரம் | காஞ்சிபுரம் |
19 | விழாக்களின் நகரம் | மதுரை |
20 | கோயில் நகரம் | மதுரை |
21 | முத்து நகரம் | தூத்துக்குடி |
22 | தூங்கா நகரம் | மதுரை |
23 | பட்டு நகரம் | காஞ்சிபுரம் |
24 | மஞ்சள் சந்தை | ஈரோடு |
25 | ஜவளிச் சந்தை | ஈரோடு |
26 | குதிரைச் சந்தை | ஈரோடு |
27 | ஏழைகளின் ஊட்டி | ஏற்காடு |
28 | மலை வாழிடங்களின் இளவரசி | கொடைக்கானல் |
29 | மலை வாழிடங்களின் ராணி | ஊட்டி |
30 | தென்னிந்தியாவின் 'காசி' | இராமேஸ்வரம் |
31 | தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை மாவட்டம் | நாமக்கல் |
32 | தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம் | காஞ்சிபுரம் |
33 | தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம் | கரூர் |
34 | தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி | சிவகங்கை |
35 | தமிழ்நாட்டின் இயற்கை பூமி | தேனி |
36 | தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி | நாகப்பட்டினம் |
37 | தமிழ்நாட்டின் புனித பூமி | இராமநாதபுரம் |
38 | தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் | சிவகாசி |
39 | தமிழ்நாட்டின் ஹாலிவுட் | கோடம்பாக்கம் |
40 | தமிழ்நாட்டின் ஹாலந்து | திண்டுக்கல் |
41 | தமிழ்நாட்டின் நெற் களஞ்சியம் | தஞ்சாவூர் |
42 | தமிழ்நாட்டின் மான்செஸ்டர் | கோயம்புத்தூர் |
43 | தமிழ்நாட்டின் நுழைவு வாயில் | தூத்துக்குடி |
44 | தமிழ்நாட்டின் டெட்ராயிட் | சென்னை |
45 | தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவு வாயில் | சென்னை |