வள்ளல்கள்

1 வல்வில் ஓரி, கொல்லிமலை யாழ் மீட்டும் பாணர்களுக்குப் பரிசு வழங்கியவர்.
2 நள்ளி, கண்டீர மலை மலைவாழ் மக்களுக்கு அனைத்துப் பொருள்களையும் வழங்கியவர்
3 அதியமான், தகடூர் அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு ஈந்தவர்.
4 ஆய் அண்டிரன், பொதிய மலை நீல நாகத்தின் உடையை இறைவனுக்குப் போர்த்தி மகிழ்ந்தவர்.
5 திருமுடிக்காரி, மலையமா நாடு குதிரைகளைப் பரிசாக வழங்கியவர்
6 பாரி, பறம்புமலை முல்லைக் கொடி படர்வதற்குத் தம் தேரையே தந்தவர்
7 பேகன், பழனிமலை மயிலுக்குப் போர்வை தந்தவர்