எதிர்சொல்

1 வைதல் புகழ்தல்
2 வேகம் மெதுவாக
3 வெற்று நிறைவு
4 வெற்றி தோல்வி
5 வெற்றி தோல்வி
6 வெளிச்சம் இருட்டு
7 விழித்து உறக்கம்
8 வாழ்த்துதல் இகழ்த்தல்
9 வறுமை வளமை
10 வறுமை செல்வம்
11 லாபம் நட்டம்
12 மோசம் அருமை
13 மேல் கீழே
14 மேலே கீழே
15 மூடிய திறந்த
16 முன்பாக தாமதமாக
17 முன் பின்
18 முக்கிய சிறிய
19 மாளிகை குடிசை
20 மங்கிய வெளிரிய
21 மகிழ்ச்சி கவலை
22 பேதை மேதை
23 பெரிய சிறிய
24 புலமை பேதைமை
25 புத்திசாலி முட்டாள்
26 புகழ்ச்சி இகழ்ச்சி
27 பீடு கேடு
28 பளபளப்பான மந்தமான
29 பழமை புதுமை
30 பல சில
31 பயனுள்ள பயனற்றது
32 பணக்கார ஏழை
33 பகை நட்பு
34 பகல் இரவு
35 நெட்டை குட்டை
36 நுழைவழி வெளிவழி
37 நீளமானது குறுகிய
38 நீதி அநீதி
39 நிறை குறை
40 நிறை குறை
41 நவீனம் பழமை
42 நல்வினை தீவினை
43 நல்லவன் கெட்டவன்
44 நல்ல கெட்ட
45 நலிவு பொலிவு
46 தொடக்கம் முடிவு
47 தெளிவற்ற தெளிவான
48 தூரம் அருகில்
49 துன்பம் இன்பம்
50 தீயவை நல்லவை
51 திற மூடு
52 தடித்த மெலிந்த
53 சேர்ந்து தனி
54 செல்வம் வறுமை
55 சூடு குளிர்
56 சுருக்கமான நீளமான
57 சின்ன பெரிய
58 சிறுவன் சிறுமி
59 சரி தவறு
60 கொடு எடு
61 கேள்வி பதில்
62 கூர்மையான மழுங்கிய
63 கூட்டாளி எதிரி
64 குழந்தை பெரியவர்
65 குப்பையான சுத்தமாக
66 கனவு நனவு
67 கனமான எடைகுறைந்த
68 கருணை கொடூரமான
69 கடினம் இலகு
70 கடினமான சுலபம்
71 ஒல்லி குண்டு
72 ஏழை பணக்கார
73 உள்ளே வெளியே
74 உண்மை பொய்
75 ஈரமான உலர்
76 ஈரமான காய்ந்த
77 இனிப்பு புளிப்பு
78 இறுக்கம் தளர்வான
79 இறக்குமதி ஏற்றுமதி
80 இளையவர் மூத்தவர்
81 இரவு பகல்
82 இயற்கை செயற்கை
83 இயற்கை செயற்கை
84 இயக்கு நிறுத்து
85 இடது வலது
86 ஆர்வமான சலிப்பு
87 ஆண் பெண்
88 ஆண் பெண்
89 ஆக்கம் அழிவு
90 அன்பு வெறுப்பு
91 அழகான அசிங்கமான
92 அரிது எளிது
93 அமைதி ஆரவாரம்
94 அமைதி போர்
95 அந்தம் ஆதி
96 அடைமழை தூரல்
97 அகலமான குறுகிய
98 அகம் புறம்