தாவர உறுப்பு

1 சோளத் தட்டு(திட்டை)
2 கம்பந் தட்டு(திட்டை)
3 தென்னங் கீற்று
4 முருங்கைக் கீரை
5 தாழை மடல்
6 கீரைத் தண்டு
7 வாழைத் தண்டு
8 நெல் தாள்
9 ஆவரங் குழை
10 வேப்பந் தழை