இருப்பிடம்

1 கருவாடு பாடம்
2 புகையிலை சிப்பம்
3 வைக்கோல் போர்
4 நண்டு வளை
5 எலி வளை
6 சிலந்தி வலை
7 குருவி கூடு
8 கோழி பண்ணை
9 குதிரை கொட்டில்
10 மாடு தொழுவம்
11 ஆட்டு பட்டி
12 கறையான் புற்று