வினை மரபு

1 முறுக்கு தின்றார்
2 சுவர் எழுப்பினார்
3 கூடை முடைந்தார்
4 பால் பருகினார்
5 தண்ணீர் குடித்தார்
6 சோறு உண்டார்
7 மாத்திரை விழுங்கினார்
8 மரம் வெட்டினார்
9 பூ பறித்தார்
10 உமி கருக்கினார்
11 ஆடை நெய்தார்
12 அம்பு எய்தார்