ஒலி மரபுச்சொல்

1 வானம்பாடி பாடும்
2 தேவாங்கு அழும்
3 கோட்டான் அலறும்
4 ஓநாய் ஊளையிடும்
5 குருவி கீச்சிடும்
6 தவளை கத்தும்
7 தேனீ ரீங்காரம் செய்யும்
8 வண்டு இரையும்
9 எருமை எக்காளமிடும்
10 காளை முக்காரமிடும்
11 காகம் கரையும்
12 பாம்பு சீரும்
13 புறா குறுகுறுக்கும்
14 புலி உறுமும்
15 ஆந்தை அலறும்
16 யானை பிளிரும்
17 மயில் அகவும்
18 குயில் கூவும்
19 பல்லி சொல்லும்
20 கிளி பேசும்
21 நரி ஊளையிடும்
22 நாய் குரைக்கும்
23 பூனை சீரும்
24 கோழி கொக்கரிக்கும்
25 குரங்கு அலப்பும்
26 குதிரை கனைக்கும்
27 பன்றி உறுமும்
28 சிங்கம் கர்ச்சிக்கும்
29 பசு கதறும்
30 ஆடு கத்தும்
31 எலி கீச்சிடும்
32 கரடி கத்தும்
33 கழுதை கத்தும்
34 சேவல் கூவும்