1 | வைக்கோல் | கற்றை |
---|---|---|
2 | புகையிலை | சிப்பம் |
3 | தானியம் | கதிர் |
4 | பூதம் | கணம் |
5 | முகில் | கூட்டம் |
6 | மணி | மாலை |
7 | புத்தகம் | அடுக்கு |
8 | நூல் | பந்து |
9 | திறப்பு | கோர்வை |
10 | சுருட்டு | கட்டு |
11 | முத்து | குவியல் |
12 | மலர் | செண்டு |
13 | பூ | கொத்து, மஞ்சரி |
14 | புல் | கற்றை |
15 | நெல் | குவியல் |
16 | பனை | தோப்பு, காடு |
17 | தென்னை | தோப்பு |
18 | சேனை | திரள் |
19 | உடு | திரள் |
20 | கல் | |
21 | தென்னை/ பனை | தோப்பு |
22 | மலை | தொடர் |
23 | மா | தோப்பு, சோலை |
24 | மயில் | குழாம் |
25 | பறவை | தொகுதி |
26 | எறும்பு | கூட்டம், குவியல் |
27 | ஆடு | மந்தை |
28 | பசு | நிரை |
29 | யானை | பந்தி |