இலை மரபுப்பெயர்

1 கரும்பு தோகை
2 ஆல இலை
3 அரச இலை
4 சோளன் தாள்
5 தாளை ஓலை
6 ஈச்சை ஓலை
7 கமுகு ஓலை
8 மா இலை
9 பலா இலை
10 முருங்கை இலை
11 புல் தாள்
12 நெல் தாள்
13 பனை ஓலை
14 தென்னை ஓலை
15 மா இலை
16 வாழை இலை