பிஞ்சு மரபுப்பெயர்

1 தென்னை குரும்பை
2 கொய்யா பிஞ்சு
3 முருங்கை பிஞ்சு
4 வெள்ளரி பிஞ்சு
5 அவரை பிஞ்சு
6 பலா மூசு
7 பனை நுங்கு
8 மா வடு
9 வாழை கச்சல்