உள்ளீட்டு மரபுப்பெயர்

1 அவரை, துவரை, பயறு பருப்பு
2 கற்றாளை சோறு
3 பலா தோடை சுளை
4 மா, வாழை சதை
5 வரகு, திணை அரிசி
6 நெல், கோதுமை அரிசி