மிருக மரபுப்பெயர்

1 புலி போத்து x பினா
2 யானை களிறு x பிடி
3 மாடு எருது x பசு
4 மான் கலை x பிணை
5 பூனை கடுவன் x பெட்டை
6 நாய் கடுவன் x பெட்டை
7 நண்டு அலவன் x பெடை
8 கோழி சேவல் x பேடு
9 குதிரை குண்டு x வடவை
10 குரங்கு கடுவன் x மந்தி
11 ஆடு கடா x மறி