மிருகவாழிட மரபுப்பெயர்

1 யானை பந்தி, கூடம்
2 கோழி பண்ணை
3 மாடு தொழுவம்
4 வாத்து பண்ணை
5 குதிரை லாயம்
6 ஆடு பட்டி