மல மரபுப்பெயர்

1 யானை, குதிரை, ஒட்டக இலத்தி
2 பறவை எச்சம்
3 கழுதை விட்டை
4 குதிரை விட்டை
5 மாடு எருமை சாணம்
6 ஆடு பிழுக்கை