தொழில் மரபுப்பெயர்

1 யானை, தேர் செலுத்துவோன் பாகன்
2 கப்பல் செலுத்துவோன் மீகாமன், மாலுமி
3 விமானம் செலுத்துவோன் வலவன்
4 வண்டி வகை செலுத்துவோன் சாரதி
5 ஆ (பசு) மேய்ப்பவன் ஆயன், இடையன்
6 ஆடு மேய்ப்பவன் இடையன்