1 | மாடுகள் | பலவின்பால் |
---|---|---|
2 | வீடுகள் | பலவின்பால் |
3 | அவை | பலவின்பால் |
4 | நல்லவை வந்தன | பலவின்பால் |
5 | மரம் | ஒன்றன்பால் |
6 | கல் | ஒன்றன்பால் |
7 | நல்லது வந்தது | ஒன்றன்பால் |
8 | பெண்கள் | பலர்பால் |
9 | ஆண்கள் | பலர்பால் |
10 | மக்கள் | பலர்பால் |
11 | நல்லவர் வந்தார் | பலர்பால் |
12 | மாலினி | பெண்பால் |
13 | யாழினி | பெண்பால் |
14 | நல்லவள் வந்தாள் | பெண்பால் |
15 | செழியன் | ஆண்பால் |
16 | வளவன் | ஆண்பால் |
17 | நல்லவன் வந்தான் | ஆண்பால் |