1 |
Father |
அப்பா |
2 |
Mother |
அம்மா |
3 |
Grandfather |
தாத்தா |
4 |
GrandMother |
பாட்டி |
5 |
Great Grandfather |
கொள்ளுத் தாத்தா |
6 |
Great Grandmother |
கொள்ளுப் பாட்டி |
7 |
Spouse |
கணவன் (அ) மனைவி |
8 |
Siblings |
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை |
9 |
Brother |
சகோதரன் |
10 |
Elder Brother |
அண்ணன் |
11 |
Younger Brother |
தம்பி |
12 |
Sister |
சகோதரி |
13 |
Elder Sister |
அக்கா |
14 |
Younger Sister |
தங்கை |
15 |
Elder brother’s wife |
அண்ணி |
16 |
Maternal Uncle |
மாமா (தாய் மாமா) |
17 |
Paternal Uncle |
சித்தப்பா, பெரியப்பா |
18 |
Aunty |
அத்தை, சித்தி, மாமி, பெரியம்மா |
19 |
Husband |
கணவர் |
20 |
Wife |
மனைவி |
21 |
Mother -in-law |
மாமியார் |
22 |
Father-in-law |
மாமனார் |
23 |
Brother-in-law |
மைத்துனர் (கணவரின் அல்லது மனைவியின் – அண்ணன், தம்பி ) |
24 |
Sister-in-law |
நாத்தனார் அல்லது மைத்துனி (கணவரின் or மனைவியின் -அக்கா , தங்கை ) |
25 |
Co-sister |
ஓரகத்தி – ஓர்ப்படி (கணவரின் சகோதரரின் மனைவி) |
26 |
Co-Brother |
சகலை (மனைவியின் சகோதரியின் கணவர்) |
27 |
Son-in-law |
மருமகன் |
28 |
Daughter – in-law |
மருமகள் |
29 |
Son |
மகன் |
30 |
Daughter |
மகள் |
31 |
Grand Son |
பேரன் |
32 |
Grand Daughter |
பேத்தி |
33 |
Great Grand Son |
கொள்ளுப்பேரன் |
34 |
Great Grand Daughter |
கொள்ளுப்பேத்தி |
35 |
sambandhi (son’s, daughter’s in-laws) |
சம்பந்தி – மகன் அல்லது மகளின் மாமியார் , மாமனார் |
36 |
Nephew |
அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை – இவர்களின் மகன் |
37 |
Niece |
அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை – இவர்களின் மகள் |
38 |
Cousin |
அத்தை , மாமா – இவர்களின் மகன் , மகள் |
39 |
Cousin Brother |
பெரியப்பா , சித்தப்பா மகன் (அம்மா , அப்பா இரண்டு பக்கமும் ) |
40 |
Cousin Sister |
பெரியப்பா , சித்தப்பா மகள் (அம்மா , அப்பா இரண்டு பக்கமும்) |
41 |
Step father , Step Mother, Step son, Step daughter |
இரண்டாம் திருமணத்தின் மூலம் வந்த உறவுகள் |