உறவு பால்

1 அப்பா அம்மா
2 கணவர் மனைவி
3 அண்ணன் அண்ணி
4 கொள்ளுத்தாத்தா கொள்ளுப்பாட்டி
5 கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி
6 சகோதரன் சகோதரி
7 சித்தப்பா சித்தி
8 தம்பி தங்கை
9 தாத்தா பாட்டி
10 பெரியப்பா பெரியம்மா
11 பேரன் பேத்தி
12 மகன் மகள்
13 மாமா அத்தை
14 மாமா மாமி
15 மாமனார் மாமியார்
16 மைத்துனர் மைத்துனி
17 மச்சான் மச்சினி