காலம்

1 வந்தான் இறந்தகாலம்
2 சென்றான் இறந்தகாலம்
3 ஆடியது இறந்தகாலம்
4 தாவியது இறந்தகாலம்
5 ஓடினார்கள் இறந்தகாலம்
6 வருக்கின்றான் நிகழ்காலம்
7 செல்கின்றான் நிகழ்காலம்
8 ஆடுகின்றது நிகழ்காலம்
9 தாவுகிறது நிகழ்காலம்
10 ஓடுகின்றார்கள் நிகழ்காலம்
11 வருவான் எதிர்காலம்
12 செல்வான் எதிர்காலம்
13 ஓடுவார்கள் எதிர்காலம்
14 படிப்பான் எதிர்காலம்
15 பாய்வான் எதிர்காலம்