1 | அடக்குவது | பிறவினை |
---|---|---|
2 | அடங்குவது | தன்வினை |
3 | ஆடினாள் | தன்வினை |
4 | ஆட்டுவித்தாள் | பிறவினை |
5 | உண்டாள் | தன்வினை |
6 | உண்பித்தாள் | பிறவினை |
7 | உருட்டினான் | பிறவினை |
8 | உருண்டான் | தன்வினை |
9 | கற்பித்தார் | பிறவினை |
10 | கற்றார் | தன்வினை |
11 | செய் | தன்வினை |
12 | செய்வி | பிறவினை |
13 | சேர்கிறேன் | தன்வினை |
14 | சேர்க்கிறேன் | பிறவினை |
15 | திருத்தினான் | பிறவினை |
16 | திருந்தினான் | தன்வினை |
17 | தேடினான் | தன்வினை |
18 | தேடுவித்தான் | பிறவினை |
19 | நடத்தினான் | பிறவினை |
20 | நடந்தான் | தன்வினை |
21 | பயிற்றுவித்தான் | பிறவினை |
22 | பயின்றான் | தன்வினை |
23 | பாடினான் | தன்வினை |
24 | பாடுவித்தான் | பிறவினை |
25 | பெருகு | தன்வினை |
26 | பெருக்கு | பிறவினை |
27 | வாடு | தன்வினை |
28 | வாட்டு | பிறவினை |