வேர்ச்சொல்

1 பற்றினால் பற்று
2 ஒடாதே ஒடு
3 அகன்று அகல்
4 பார்த்தான் பார்
5 அறுவடை அறு
6 கெடுத்தாள் கெடு
7 இயக்கிடு இயக்கு
8 பாடிய பாடு
9 கேட்க கேள்
10 உற்ற உறு
11 உருக்கும் உருக்கு
12 எஞ்சிய எஞ்சு
13 ஒட்டுவிப்பு ஒட்டு
14 கண்டனன் காண்
15 நினைத்தேன் நினை
16 கொடுதீர் கொடு
17 ஓடாது ஓடு
18 கற்றேன் கல்
19 காத்தவன் கா
20 காட்சியில் காண்
21 கொடாமை கொள்
22 தட்பம் தண்மை
23 மலைந்து மலை