நாள்காட்டிக்காலம்

1 தை, மாசி (டிசம்பர் 21 முதல் பிப்ரவரி 20 வரை) பின்பனி காலம்
2 கார்த்திகை, மார்கழி (அக்டோபர் 21 முதல் டிசம்பர் 20 வரை) முன்பனி காலம்
3 புரட்டாசி, ஐப்பசி (ஆகஸ்ட் 21 முதல் அக்டோபர் 20 வரை) கூதிர் - குளிர் காலம்
4 ஆடி, ஆவணி (ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 20 வரை) கார் - மழை காலம்
5 வைகாசி, ஆனி (ஏப்ரல் 21 முதல் ஜூன் 20 வரை) முதுவேனில் காலம்
6 பங்குனி, சித்திரை (பிப்ரவரி 21 முதல் ஏப்ரல் 20 வரை) இளவேனில் காலம்
7 வெயில் அதிகமாக உள்ள காலம் கோடைக்காலம்
8 குளிரை அதிகமாக உணரும் காலம் குளிர்காலம்
9 அப்பா அலுவலகம் செல்லாத கிழமை ஞாயிற்றுக்கிழமை
10 சூரியன் உதிக்கும் நேரம் அதிகாலை
11 மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம் பள்ளி விடுமுறை
12 பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் மாதம் தை மாதம்
13 அன்னையர்களுக்கு வாழ்த்துக் கூறும் தினம் அன்னையர் தினம்
14 பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம் வசந்த காலம்
15 வருடம் என்ற சொல்லை இப்படியும் அழைப்பர் ஆண்டு
16 பத்துத் திங்கள் என்பதன் பொருள் மாதம்