1 |
வெட்சித்திணை |
பகைவர் ஆநிரைகளைக் கவர்வது |
2 |
கரந்தைத்திணை |
பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டு வருவது |
3 |
வஞ்சித்திணை |
பகைவர் நாட்டைக் கைப்பற்ற கருதியது |
4 |
காஞ்சித்திணை |
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனைத் தடுத்துப் போரிடல் |
5 |
நொச்சித்திணை |
பகைவர் உள்ளே நுழையாதவாறு மதிலைக் காப்பது |
6 |
உழிஞைத்திணை |
பகைவர் மதிலை நாற்புறமும் வளைத்துக் கைப்பற்றுதல் |
7 |
தும்பைத்திணை |
அரசர்கள் இருவரும் எதிர் எதிரே நின்று போர் புரிவது |
8 |
வாகைத்திணை |
அரசர், தன் பகைவரை வெல்லுதல் |
9 |
பாடாண்திணை |
மன்ன னின் கல்வி, வீரம், புகழ், அருள் முதலியவற்றைப் போற்றிக் கூறுவது |
10 |
பொதுவியல்திணை |
வெட்சி முதல் பாடாண் வரை கூறாத பொதுவான கருத்துகளைக் கூறுவது |
11 |
கைக்கிளை |
ஒருதலைக் காமம். ஆண்பாற்கூற்று, பெண்பாற்கூற்று. |
12 |
பெருந்திணை |
பொருந்தாக் காமம். பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று. |