தமிழ்நாடு வினாவிடை

1) முத்து நகரம்
தூத்துக்குடி
2) விழாக்களின் நகரம்
மதுரை
3) ஜவளிச் சந்தை
ஈரோடு
4) கீழை நாடுகளின் ஏதென்ஸ்
மதுரை
5) தமிழ்நாட்டின் புனித பூமி
இராமநாதபுரம்
6) முக்கடல் சங்கமிக்கும் நகரம்
கன்னியாகுமரி
7) குதிரைச் சந்தை
ஈரோடு
8) தமிழ்நாட்டின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
9) முட்டை நகரம்
நாமக்கல்
10) கோட்டைகளின் நகரம்
வேலூர்