எண்கள்
| எண்கள் | பேச்சு வழக்கு | ||
| 1 | ஒன்று | ஒன்ணு | |
| 2 | இரண்டு | ரெண்டு | |
| 3 | மூன்று | மூனு | |
| 4 | நான்கு | நாலு | |
| 5 | ஐந்து | அஞ்சு | |
| 6 | ஆறு | ஆறு | |
| 7 | ஏழு | ஏலு | |
| 8 | எட்டு | எட்டு | |
| 9 | ஒன்பது | ஒம்பது | |
| 10 | பத்து | பத்து | |
| 11 | பதினோரு | பதினொன்னு | |
| 12 | பன்னிரண்டு | பன்னண்டு | |
| 13 | பதின்மூன்று | பதிமூனு | |
| 14 | பதினான்கு | பதிநாலு | |
| 15 | பதினைந்து | பதினஞ்சு, பைஞ்சு | |
| 16 | பதினாறு | பதினாரு | |
| 17 | பதினேழு | பதினேலு | |
| 18 | பதினெட்டு | பதினெட்டு | |
| 19 | பத்தொன்பது | பத்தொம்பது | |
| 20 | இருபது | இருவது | |
| 21 | இருபத்தி ஒன்று | இருவத்தொன்னு | |
| 22 | இருபத்தி இரண்டு | இருவத்திரண்டு | |
| 23 | இருபத்து மூன்று | இருவத்திமூன்னு | |
| 24 | இருபத்து நான்கு | இருவத்திநாலு | |
| 25 | இருபத்தைந்து | இருவத்தஞ்சு | |
| 26 | இருபத்தி ஆறு | இருவத்தாறு | |
| 27 | இருபத்தி ஏழு | இருவத்தேழு | |
| 28 | இருபத்தி எட்டு | இருவத்தெட்டு | |
| 29 | இருபத்தி ஒன்பது | இருவத்தொம்பது | |
| 30 | முப்பது | முப்பது | |
| 31 | முப்பத்தொன்று | முப்பத்தொன்னு | |
| 32 | முப்பத்திரண்டு | முப்பத்தி இரண்டு | |
| 33 | முப்பத்து மூன்று | முப்பத்திமூன்னு | |
| 34 | முப்பத்து நான்கு | முப்பத்திநாலு | |
| 35 | முப்பத்தைந்து | முப்பத்தஞ்சு | |
| 36 | முப்பத்தி ஆறு | முப்பத்தாறு | |
| 37 | முப்பத்தி ஏழு | முப்பத்தேழு | |
| 38 | முப்பத்தெட்டு | முப்பத்தெட்டு | |
| 39 | முப்பத்தொன்பது | முப்பத்தொம்பது | |
| 40 | நாற்பது | நாப்பது | |
| 41 | நாற்பத்தி ஒன்று | நாப்பத்தொன்னு | |
| 42 | நாற்பத்திரண்டு | நாப்பத்திரண்டு | |
| 43 | நாற்பத்து மூன்று | நாப்பத்திமூன்னு | |
| 44 | நாற்பத்து நான்கு | நாப்பத்திநாலு | |
| 45 | நாற்பத்தைந்து | நாப்பத்தஞ்சு | |
| 46 | நாற்பத்தி ஆறு | நாப்பத்தாறு | |
| 47 | நாற்பத்தி ஏழு | நாப்பத்தேழு | |
| 48 | நாற்பத்தெட்டு | நாப்பத்தெட்டு | |
| 49 | நாற்பத்தொன்பது | நாப்பத்தொம்பது | |
| 50 | ஐம்பது | அம்பது | |
| 51 | ஐம்பத்தொன்று | அம்பத்தொன்னு | |
| 52 | ஐம்பத்திரண்டு | அம்பத்திரண்டு | |
| 53 | ஐம்பத்து மூன்று | அம்பத்திமூன்னு | |
| 54 | ஐம்பத்து நான்கு | அம்பத்திநாலு | |
| 55 | ஐம்பத்தைந்து | அம்பத்தஞ்சு | |
| 56 | ஐம்பத்தி ஆறு | அம்பத்தாறு | |
| 57 | ஐம்பத்தேழு | அம்பத்தேழு | |
| 58 | ஐம்பத்தெட்டு | அம்பத்தெட்டு | |
| 59 | ஐம்பத்தொன்பது | அம்பத்தொம்பது | |
| 60 | அறுபது | அறுவது | |
| 61 | அறுபத்தொன்று | அறுவத்தொன்னு | |
| 62 | அறுபத்திரண்டு | அறுவத்திரண்டு | |
| 63 | அறுபத்து மூன்று | அறுவத்திமூன்னு | |
| 64 | அறுபத்து நான்கு | அறுவத்திநாலு | |
| 65 | அறுபத்தைந்து | அறுவத்தஞ்சு | |
| 66 | அறுபத்தாறு | அறுவத்தாறு | |
| 67 | அறுபத்து ஏழு | அறுவத்தேழு | |
| 68 | அறுபத்தெட்டு | அறுவத்தெட்டு | |
| 69 | அறுபத்தொன்பது | அறுவத்தொம்பது | |
| 70 | எழுபது | எழுவது | |
| 71 | எழுபத்தொன்று | எழுவத்தொன்னு | |
| 72 | எழுபத்திரண்டு | எழுவத்திரண்டு | |
| 73 | எழுபத்து மூன்று | எழுவத்திமூன்னு | |
| 74 | எழுபத்து நான்கு | எழுவத்திநாலு | |
| 75 | எழுபத்தைந்து | எழுவத்தஞ்சு | |
| 76 | எழுபத்தாறு | எழுவத்தாறு | |
| 77 | எழுபத்தி ஏழு | எழுவத்தேழு | |
| 78 | எழுபத்தெட்டு | எழுவத்தெட்டு | |
| 79 | எழுபத்தொன்பது | எழுவத்தொம்பது | |
| 80 | எண்பது | எண்பது | |
| 81 | எண்பத்தொன்று | எண்பத்தொன்னு | |
| 82 | எண்பத்திரண்டு | எண்பத்திரண்டு | |
| 83 | எண்பத்து மூன்று | எண்பத்திமூன்னு | |
| 84 | எண்பத்து நான்கு | எண்பத்திநாலு | |
| 85 | எண்பத்தைந்து | எண்பத்தஞ்சு | |
| 86 | எண்பத்தி ஆறு | எண்பத்தாறு | |
| 87 | எண்பத்தி ஏழு | எண்பத்தேழு | |
| 88 | எண்பத்தெட்டு | எண்பத்தெட்டு | |
| 89 | எண்பத்தி ஒன்பது | எண்பத்தொம்பது | |
| 90 | தொண்ணூறு | துவணூறு | |
| 91 | தொண்ணூற்று ஒன்று | தொண்ணூத்தியொன்னு | |
| 92 | தொண்ணூற்று இரண்டு | தொண்ணூத்திரெண்டு | |
| 93 | தொண்ணூற்று மூன்று | தொண்ணூத்திமூனு | |
| 94 | தொண்ணூற்று நான்கு | தொண்ணூத்தி நாலு | |
| 95 | தொண்ணூற்றைந்து | தொண்ணூத்தஞ்சு | |
| 96 | தொண்ணூற்று ஆறு | தொண்ணூத்தாறு | |
| 97 | தொண்ணூற்று ஏழு | தொண்ணூத்தேழு | |
| 98 | தொண்ணூற்றெட்டு | தொண்ணூத்தெடு | |
| 99 | தொண்ணூற்று ஒன்பது | தொண்ணூத்தொம்பது | |
| 100 | நூறு | நூறு | |
| 10 | பத்து | பத்து | |
| 20 | இருபது | இருவது | |
| 30 | முப்பது | முப்பது | |
| 40 | நாற்பது | நாப்பது | |
| 50 | ஐம்பது | அம்பது | |
| 60 | அறுபது | அறுவது | |
| 70 | எழுபது | எழுவது | |
| 80 | எண்பது | எண்பது | |
| 90 | தொண்ணூறு | தொண்ணூறு | |
| 100 | நூறு | நூறு | |
| 110 | நூற்றி பத்து | நூத்தி பத்து | |
| 120 | நூற்றி இருபது | நூத்தி இருவது |
.
| 100 | நூறு | நூறு | |
| 200 | இருநூறு | இருநூறு | |
| 300 | மூந்நூறு | மூண்நூறு | |
| 400 | நானூறு | நாநூறு | |
| 500 | ஐந்நூறு | அய்நூறு | |
| 600 | அறுநூறு | அறுநூறு | |
| 700 | எழுநூறு | எழுநூறு | |
| 800 | எண்நூறு | எண்நூறு | |
| 900 | தொள்ளாயிரம் | துள்ளாயிரம் | |
| 1000 | ஆயிரம் | ஆயிரம் | |
| 1100 | ஆயிரத்து நூறு | ஆயிரத்து நூறு | |
| 1200 | ஆயிரத்து இருநூறு | ஆயிரத்து இருநூறு | |
| 1000 | ஆயிரம் | ஆயிரம் | |
| 2000 | இரண்டு ஆயிரம் | ரெண்டாயிரம் | |
| 3000 | மூன்று ஆயிரம் | மூணாயிரம் | |
| 4000 | நான்கு ஆயிரம் | நாலாயிரம் | |
| 5000 | ஐந்து ஆயிரம் | ஐயாயிரம் | |
| 6000 | ஆறு ஆயிரம் | அறாயிரம் | |
| 7000 | ஏழு ஆயிரம் | எழாயிரம் | |
| 8000 | எட்டு ஆயிரம் | எட்டாயிரம் | |
| 9000 | ஒன்பது ஆயிரம் | ஒன்பதாயிரம் | |
| 10000 | பத்து ஆயிரம் | பத்தாயிரம் | |
| 11000 | பதினோரு ஆயிரம் | பதினொராயிரம் | |
| 12000 | பன்னிரண்டு ஆயிரம் | பன்னிரெண்டாயிரம் | |
| 100,000 | இலட்சம் | லட்சம் | |
| 200,000 | இரண்டு இலட்சம் | ரெண்டுலட்சம் | |
| 300,000 | மூன்று இலட்சம் | மூனுலட்சம் | |
| 400,000 | நான்கு இலட்சம் | நாலுலட்சம் | |
| 500,000 | ஐந்து இலட்சம் | ஐஞ்சுலட்சம் | |
| 600,000 | ஆறு இலட்சம் | அறுலட்சம் | |
| 700,000 | ஏழு இலட்சம் | எழுலட்சம் | |
| 800,000 | எட்டு இலட்சம் | எட்டுலட்சம் | |
| 900,000 | ஒன்பது இலட்சம் | ஒம்போதுலட்சம் | |
| 1,000,000 | பத்து இலட்சம் | பத்துலட்சம் | |
| 1,000,000 | பத்து லட்சம் | ஒரு மில்லியன் | |
| 10,000,000 | நூறு லட்சம் | பத்து மில்லியன் | |
| 100,000,000 | கோடி | நூறு மில்லியன் | |
| 1,000,000,000 | பத்து கோடி | ஒரு பில்லியன் | |
| 10,000,000,000 | நூறு கோடி | பத்து பில்லியன் | |
| 100,000,000,000 | ஆயிரம் கோடி | நூறு பில்லியன் | |
| 1,000,000,000,000 | லட்சம் கோடி | ஒரு டிரில்லியன் |