நிலை 5 கட்டுரை

எதிர்ப்பதம் (எதிர்ச்சொல்)

ஒரு சொல்லுக்கு நேரெதிர் பொருளைக் கொண்டுள்ள சொல் எதிர்பதம்.

 

 

  1 அகலம் X குறுகல், நீளம்
  2 அசிங்கம் X அழகு
  3 அடக்கம் X திமிர்
  4 அடிவாரம் X உச்சி
  5 அதிகம் X குறை, குறைவு
  6 அமைதி X இரைச்சல், போராட்டம்
  7 அருகில் X தூரம்
  8 அவமதிப்பு X மரியாதை
  9 அவமானம் X பெருமை, சிறுமை
  10 அழுகை X சிரிப்பு
  11 அழுக்கு X சுத்தம், தூய்மை
  12 அறிவாளி X முட்டாள், புத்திசாலி
  13 அன்பு X வெறுப்பு, பாசம், விருப்பு
  14 ஆபத்து X பாதுகாப்பு
  15 ஆமாம் X இல்லை, இருக்கு
  16 ஆரம்பம் X முடிவு, தொடக்கம், முதல்
  17 ஆழமாக X மேலாக
  18 இகழ்ச்சி X புகழ்ச்சி
  19 இரவு X பகல்
  20 இருட்டு X வெளிச்சம்
  21 இருள் X ஒளி
  22 இலகு X கடினம், கனம், இருக்கம்
  23 இல்லாமை X நிறம்
  24 இளமை X முதுமை, மூதாட்டு
  25 இறக்கம் X ஏற்றம்
  26 இறப்பு X பிறப்பு
  27 இனிப்பு X காரம்
  28 இனிமை X கசப்பு
  29 இன்பம் X துன்பம்
  30 உண்மை X கனவு, பொய்
  31 உதவாதே X உதவு
  32 உயர X தாழ
  33 உயரம் X குட்டை, நெட்டை
  34 உயர்ந்த X தாழ்ந்த
  35 உயர்வு X தாழ்வு, தள்ளுபடி
  36 உள்ளே X வெளி, வெளியே
  37 உறக்கம் X விழிப்பு, தூக்கம்
  38 உறவு X பிரிவு
  39 உறுதி X சலிப்பு, தளர்வு
  40 ஊக்கம் X மந்தம், பரவசம்
  41 எடு X எடுக்காதே
  42 எதிர்ப்பு X ஏற்பு
  43 எளிது X கடினம், சிக்கல்
  44 ஒழுங்கு X குழப்பம், குழப்பமான
  45 கடுமை X மென்மை
  46 கடைபிடி X தவிர்
  47 கருமை X வெண்மை
  48 கவலை X நிம்மதி
  49 காரணம் X விளைவாக
  50 கீழ் X மேல்
  51 குறுகல் X அகலம், நீளம்
  52 குறுகிய X நீண்ட, நீளமான, பரந்த, விரிவான
  53 குறை X நிறைவு, மிகை
  54 குறைந்த X மிகுந்த
  55 கூர்மை X மொக்கை
  56 கெட்டது X நல்லது
  57 கேவலம் X செம்மை, நேர்த்தி
  58 கேள்வி X பதில்
  59 கோபம் X சந்தோஷம், மகிழ்ச்சி
  60 கோழை X வீரன்
  61 சமம் X வேறுபாடு
  62 சரி X தவறு
  63 சரியான X தவறான
  64 சறிய X பெரிய
  65 சாது X முரடன்
  66 சிக்கலான X நேரடியாக
  67 சிரமம் X வசதி
  68 சில X மிக
  69 சிறந்த X மோசமான
  70 சிறப்பான X பொதுவான, தனிப்பட்ட
  71 சிறு X பெரு
  72 சிறை X சுதந்திரம்
  73 சீரற்ற X சீரான
  74 சுருக்கம் X விரிவு, வீக்கம்
  75 சுருங்கல் X பெருகல்
  76 சுருங்கிய X நீண்ட, விரிவான
  77 சுறுசுறுப்பு X அசதி, சோம்பல், சோர்வு
  78 செழிப்பு X வறுமை, வரட்சி
  79 சோகம் X மகிழ்ச்சி, துக்கம்
  80 சோர்வு X துடிப்பு
  81 தட்டுபாடு X வளம்
  82 தளர்வு X திடம்
  83 தற்காலிகம் X நிரந்தரம்
  84 தன்மை X பலமை
  85 தாமதம் X வேகம்
  86 திறமை X மடமை
  87 தீமை X நன்மை
  88 தீயவை X நல்லவை
  89 தீவிரம் X மிதம்
  90 துணிந்த X பயந்த
  91 துணிவு X பயம், தைரியம்
  92 துர்நாற்றம் X நறுமணம்
  93 துளி X வெள்ளம்
  94 தூய்மை X மாசு
  95 தெரியாது X தெரியும்
  96 தெளிவு X மங்கல், பிரகாசம்
  97 தொடங்கு X முடி
  98 தோல்வி X வெற்றி, சாதனை
  99 நட்பு X பகை
  100 நலம் X நோய்
  101 நல்ல X தீய, கொடிய
  102 நன்கு X மோசம்
  103 நிராகரிப்பு X வரவேற்பு
  104 நிலையான X மாற்றம்
  105 நிறைவு X வெறுமை, முழுமை
  106 நினைவு X மறதி
  107 நீர் X நெருப்பு
  108 நேர் X வளைவு
  109 பசிப்பு X பூரிப்பு
  110 பசுமை X வறட்சி
  111 பயம் X வீரம்
  112 பருத்த X மெல்லிய
  113 பருமன் X மெலிந்த
  114 பலவீனம் X பலம், வலிமை, வலு
  115 பல்லம் X மேடு
  116 பழக்கம் X புதுமை
  117 பழைய X புதிய
  118 பாவம் X புண்ணியம்
  119 பிரகாசமான X மங்கிய
  120 பின் X முன்
  121 பின்னடைவு X முதன்மை
  122 பூமி X வாணம்
  123 பேச்சு X மௌனம்
  124 பொய் X மெய்
  125 மலிவான X விலையுயர்ந்த
  126 மறைவு X வெளிப்படை
  127 முடிவு X முதல்
  128 மெதுவாக X அவசரம், வேகமாக, மெல்ல
  129 மெதுவான X விரைவு
  130 வேண்டாம் X வேண்டும்