
| Date Range | தமிழ் மாதம் | காலம் | பெரும்பொழுது | பண்டிகைகள் |
| Apr 14 – May 14 | சித்திரை | வசந்த காலம் | இளவேனிற் காலம் | புத்தாண்டு, சித்திரைத்திருவிழா |
| May 15 – Jun 14 | வைகாசி | வசந்த காலம் | இளவேனிற் காலம் | வைகாசி விசாகம் |
| Jun 15 – Jul 15 | ஆனி | கோடை காலம் | முதுவேனிற் காலம் | ஆனி திருவிழா |
| Jul 16 – Aug 16 | ஆடி | கோடை காலம் | முதுவேனிற் காலம் | ஆடிப்பெருக்கு |
| Aug 17 – Sep 16 | ஆவணி | மழை காலம் | கார்காலம் | கிருஷ்ண ஜெயந்தி |
| Sep 17 – Oct 16 | புரட்டாசி | மழை காலம் | கார்காலம் | ஆயுத பூஜை |
| Oct 17 – Nov 15 | ஐப்பசி | குளிர் காலம் | கூதிர்காலம் | தீபாவளி, Halloween |
| Nov 16 – Dec 15 | கார்த்திகை | குளிர் காலம் | கூதிர்காலம் | கார்த்திகை தீபம் |
| Dec 16 – Jan 13 | மார்கழி | பனி காலம் (விடியல்) | முன்பனிக் காலம் | கிறிஸ்துமஸ், New Year |
| Jan 14 – Feb 12 | தை | பனி காலம் (விடியல்) | முன்பனிக் காலம் | பொங்கல், தைப்பூசம் |
| Feb 13 – Mar 14 | மாசி | பனி காலம் (விடியல்) | பின்பனிக் காலம் | Valentine\’s Day |
| Mar 15 – Apr 13 | பங்குனி | பனி காலம் (விடியல்) | பின்பனிக் காலம் | Easter, Good Friday |
| Summer | கோடை |
| Autumn | இலையுதிர் காலம் |
| Winter | குளிர்காலம் |
| Spring | வசந்தம் |