நிலை 4 கட்டுரை

இட திசை சொற்கள் (Location and Direction Words)

Basic Location

  • Where: எங்கே
  • Here: இங்கே
  • There: அங்கே
  • Right here: இங்கேயே
  • Right there: அங்கேயே

General Directions

  • Anywhere: எங்க வேணாலும்
  • Everywhere: எங்கும்
  • Somewhere: எங்கோ
  • Nowhere: எங்கும் இல்லை

Proximity

  • Near: அருகில்
  • Far: தூரம்
  • Far there: தொலைவில்
  • Close by: அருகில்
  • Next to: அடுத்து
  • Beside: பக்கத்தில்
  • Adjacent: அருகில்
  • Cross: குறுக்கே
  • Perpendicular: செங்குத்தாக
  • Parallel: இணை
  • Beyond: அப்பால்
  • Opposite: எதிர்
  • Side: பக்கத்தில்

Up and Down

  • Up: மேலே
  • Down: கீழே
  • Over: மேல்
  • Under: கீழே
  • Above: மேலே
  • Below: கீழே
  • Overhead: தலைக்கு மேல்
  • Underneath: அடியில்
  • At the top: உச்சியில்
  • At the Bottom: அடியில்

Movement

  • Front: முன்னால்
  • Behind: பின்னால்
  • Forward: முன்னோக்கி
  • Backward: பின்னோக்கி
  • Upward: மேல்நோக்கி
  • Downward: கீழ்நோக்கி
  • Clockwise: கடிகாரதிசை
  • Anti-clockwise: எதிர் கடிகாரதிசை

Position

  • In: உள்ளே
  • Out: வெளியே
  • Around: சுற்றி
  • Between: இடையே
  • Across: குறுக்கே
  • Towards: நோக்கி
  • Away from: விலகி

Directions

  • North: வடக்கு
  • South: தெற்கு
  • East: கிழக்கு
  • West: மேற்கு
  • Northeast: வடகிழக்கு
  • Northwest: வடமேற்கு
  • Southeast: தென்கிழக்கு
  • Southwest: தென்மேற்கு