நிலை 2 கட்டுரை

மேகங்கள்
மழை
ஆறு
அருவி
பிறந்து
கடலில்
மேகமாகி
நீர்

1 ஒன்றோடு ஒன்று மோதி இடி மின்னல் உண்டாகிறது. மேகங்கள் குளிர்ந்து 2யாகப் பொழிகிறது. மழை மலைககளில் வழிந்து சேர்ந்து 3களாக உருவாகிறது. மலை மேலிருந்து விழும் ஆறுகள் 4யாகத் தோற்றமளிக்கிறது. மலைகளில் 5 ஆறுகளாக மாறிப் பல ஊருக்குப் பயணித்துக் 6 வந்து சேர்கிறது நீர். சூரியனின் வெப்பத்தில் மீண்டும் 7 வானுக்கு செல்கிறது. இப்படி 8 ஆவியாகி மேகமாகி மழையாகி ஆறாகி கடலாகி சுழன்று கொண்டே இருக்கிறது.