நிலை 6 கட்டுரை

பருவகாலங்கள் (Seasons)

மாதங்கள்

சந்திரப்பெயர் சூரியப்பெயர் English
தை சுறவம் ½ December (+) ½ January
மாசி கும்பம் ½ January (+) ½ February
பங்குனி மீனம் ½ February (+) ½ March
சித்திரை மேழம் ½ March (+) ½ April
வைகாசி விடை ½ April (+) ½ May
ஆணி  ஆடவை ½ May (+) ½ June
ஆடி கடகம் ½ June (+) ½ July
ஆவணி மடங்கல் ½ July (+) ½ August
புரட்டாசி  கன்னி ½ August (+) ½ September
ஐப்பசி  துலை ½ September (+) ½ October
கார்த்திகை நளி ½ October (+) ½ November
மார்கழி சிலை ½ November (+) ½ December

பருவ காலங்கள்

பெரும்பொழுதுகள் இயல்பு மாதம்
இளவேனிற் காலம் பூக்கள் பூக்கும் வசந்த காலம் சித்திரை, வைகாசி
முதுவேனிற் காலம் வெயில் அடிக்கும் கோடை காலம் ஆனி, ஆடி
கார்காலம் மேகங்களால் சூழ்ந்த மழை காலம் ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் குளிர் காற்று வீசும் குளிர் காலம் ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக் காலம் விடியலில் பனி பெய்யும் காலம் மார்கழி, தை
பின்பனிக் காலம் காலையில் பனி பெய்யும் காலம் மாசி, பங்குனி
குளிர்காலம் Winter
வசந்தகாலம் Spring
கோடைக்காலம் Summer
இலையுதிர் காலம் Autumn

 

மாதம் வானிலை விவரம் வெப்பநிலை (°C)
ஜனவரி குளிரான மாதம் 18 – 29
பிப்ரவரி குளிரான மாதம் 20 – 31
மார்ச் சூடான மாதம் 23 – 33
ஏப்ரல் மிகவும் சூடான மாதம் 26 – 36
மே கோடை மாதம் 28 – 38
ஜூன் கோடை மாதம் 26 – 35
ஜூலை கோடை மாதம் 26 – 34
ஆகஸ்ட் வெப்பம், சில மழை 25 – 33
செப்டம்பர் வெப்பம்,சில மழை 25 – 33
அக்டோபர் மழைக்காலம் 24 – 31
நவம்பர் மழைக்காலம் 22 – 29
டிசம்பர் குளிரான மாதம் 19 – 28

பருவங்கள்