நிலை 10 கட்டுரை

மொழிபெயர்ப்பு (Translation)

மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (translation) என்பது மூல மொழியில் (Source Language) உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களைக் கொண்டு இலக்கு மொழியில் (Target Language) அறியத் தருதல் ஆகும்.

 

மொழிபெயர்ப்பு மென்பொருள்
 
கூகுள் மொழிபெயர்ப்பு என்பது ஓர் இலவசத் தானியங்கி மொழிமாற்றிச் சேவையாகும். இதன் மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். தட்டச்சு செய்யும்போதே உடனடியாக மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது. உரையை ஒலிபெயர்ப்பு முறையில் தட்டச்சு செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
 
I – நான்
You – நீ (ஒருமை)
He – அவன்
She – அவள்
It – அது
We – நாம், நாங்கள்
You – நீங்கள் (பன்மை)
They – அவர்கள், அவைகள்
Me – என்னை
You – உன்னை (பன்மை)
Him – அவனை
Her – அவளை
It – அதை
Us – எங்களை, நம்மை
You – உங்களை (பன்மை)
Them – அவர்களை, அவைகளை
Myself – நானாகவே
Yourself – நீயாகவே
Himself – அவனாகவே
Herself – அவளாகவே
Itself – அதுவாகவே
Ourselves – நாங்களாகவே, நாமாகவே
Yourselves – நீங்களாகவே
Themselves – அவர்களாகவே, அவைகளாகவே
Mine – என்னுடையது
Yours – உன்னுடையது
His – அவனுடையது
Hers – அவளுடையது
Its – அதனுடையது
Ours – எங்களுடையது
Yours – உங்களுடையது
Theirs – அவர்களுடையது, அவைகளுடையது
My – என்னுடைய
Your – உன்னுடைய
His – அவனுடைய
Her – அவளுடைய
Its – அதனுடைய
Our – எங்களுடைய
Your – உங்களுடைய
Their – அவர்களுடைய, அவைகளுடைய
This – இது, இந்த (ஒருமை)
That – அது, அந்த (ஒருமை)
These – இவை, இவைகள் (பன்மை)
Those – அவை, அவைகள் (பன்மை)
Who – யார்
What – என்ன
Where – எங்கே
When – எப்பொழுது
Whom – யாரை
Which – எது
Whoever – யாரெவர்
Whomever – யாரெவரை
Whichever – எதுவாயினும்
All – எல்லா, முழு
Another – இன்னொன்று, இன்னொருவர்
Every – எல்லா
Any – ஏதாவது ஒன்று
Some – சில, கொஞ்சம்
Nothing – ஒன்றும் இல்லை (ஒன்றும் இல்லாத நிலை)
Several – பல
Each – ஒவ்வொரு
Many – பலர், பல
Few – சில