வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும். வர்த்தகர்கள் பொதுவாகப் பணம் போன்ற கடன் அல்லது பரிமாற்ற ஊடகம்மூலம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.