வாழ்வியல் கட்டுரை

தமிழர் மெய்யியல்

தமிழ் மெய்யியல் என்பது உருவம் முதல் அருவம் வரை; எனது புரிதலில் தமிழர்களின் மெய்யியலை காலப் படிநிலை படி இப்படி வரிசைப்படுத்தலாம். (அருவம்-உருவமற்ற)
1. இயற்கை வழிபாடு – உருவம் முதல் அருவம் வரை
2. முன்னோர் / குலதெய்வ வழிபாடு – உருவம் மட்டும்
3. ஆசீவகம் – யோகம் – துறவு – அருவம் மட்டும்
4. சமணம் – உருவம் மட்டும்
5. புத்தம் – உருவம் மட்டும்
6. சைவம் – உருவம் முதல் அருவம் வரை (அருவுருவ வழிபாடு)
7. வைஷ்ணவம் – உருவம் மட்டும்
8. இந்து – உருவம் ( All Above உருவ வழிபாடுகளை ஒன்றாகிய புதிய மதம் )
9. இசுலாம் – அருவம் மட்டும் ( அருவம்-உருவமற்ற )
10. கிறித்துவம் – உருவம் மட்டும்
இறைமறுப்பு எல்லா காலத்திலும் இருந்து இருக்கிறது. ஏன் மேலே குறிப்பிட்ட மதங்களில் சிலவற்றில் இறைமறுப்பு கருவாகவும் இருந்திருக்கிறது