பண்பாடு என்பது ஓர் 1 வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றைக் குறிக்கும். பண்பாடு எனும் சொல் 2 என்ற சொல்லிலிருந்து தோன்றியது. பயிர் செய்வதற்கு ஏற்றவாறு செம்மைப்படுத்தப்பட்ட நிலம் 3 நிலமாகும். அதே போன்று பண்புநலனில் முதிர்ச்சி பெற்ற மக்களையும் 4 என்போம். 5 பண்பாட்டின் உயர்வைக் காட்டும் கூறு. தொன்மைக் 6 தமிழர் தம் பண்பாட்டைப் பேணி வாழ்கின்றனர். தமிழ் 7 தமிழர் பண்பாட்டை அறியப் பயன்படுகின்றன. இசை, ஆடல், நாடகம், சிற்பம், ஓவியம் ஆகிய8 தமிழர் பண்பாட்டைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இதற்குச் 9 தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள், கோபுரங்கள், செதுக்கிய 10, புகழ் பெற்ற ஓவியங்கள் என்பன உள்ளன. தம்மை நாடி வந்தோரை வரவேற்று விருந்தோம்புதல், ஒருவரை ஒருவர் காணும்போது 11 கூறல், நலம் கேட்டல், முதியோரைப் பேணல் போன்றன தமிழர் பண்பாட்டினுள் அடங்கும். இந்தியா, ஈழம் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உட்பட தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்திலும் தமிழர் பண்பாடு 12 உள்ளது. புலம்பெயர் தமிழர் தமது பண்பாட்டையும் மொழியையும் கலைகளையும் 13 ஊடாகப் பேணி வருகின்றனர்.